Pages

Thursday, February 23, 2017

PETA அமைப்புக்கும் பெண்கள் நல அமைப்புக்கும் உள்ள ஒற்றுமை



PETA மற்றும் விலங்குகள் நல அமைப்புகள்
 பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெண்கள் நல அமைப்புகள்
வெளி வசனம்
 விலங்குகளை காப்போம்

பெண்களை காப்போம்”
உள் நோக்கம்
"கறவை மாடுகளை ஒழிப்பது"
காளைகளை அழிப்பது

 "பெண்களை விலைமாதர்களாக மாற்றுவது",
“ஆண்களை அழிப்பது”
தொலை நோக்கம்
 இந்திய பால் சந்தையை பிடிப்பது,
விவசாயத்தை அழிப்பது.

அழகு சாதன, ஆடை, ஆபரண, சொகுசு வாழ்க்கை தேடும் பெண் நுகர்வோர்களை உருவாக்குவதும், அவர்களை பாதுகாத்து தக்கவைத்து கொள்வதும். குடும்ப அமைப்பை அழிப்பது.
இதற்காக உருவானது
 ஜல்லிக்கட்டு தடை சட்டம்.

பெண்கள் பரவலாக துஸ்பிரயோகம் செய்ய ஊக்கப்படுத்தப்படும் ஈவ் டீசிங் தடுப்பு சட்டம் , 498a (வரதட்சினை தடுப்பு சட்டம்), DV (குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் ), பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்
காசுக்கு மாரடிக்கும் கூட்டம்
  நடிகர், நடிகைகள், தேச துரோக ஊழல்வாதிகள்

நடிகைகள், ஊடகங்கள், தேச துரோக ஊழல்வாதிகள்,
இளைஞர்களே! தமிழ் கலாச்சாரத்தை காக்க PETA வையும் ஜல்லிக்கட்டு தடை சட்டத்தையும் எதிர்த்து போராடினீர்கள். கலாச்சார சீரழிவை தூண்டிவரும் பெண்கள் நல அமைப்புகளையும், ஒருதலை பட்சமான பெண்கள் பாதுகாப்பு சட்டங்களையும் எதிர்த்து எப்பொழுது போராட போகிறீர்கள் ?


மேலும் அறிய :

1)

இந்திய பெண் – உயிருள்ள போதை பொருளா ?

http://arasuganabathy.blogspot.in/2016/06/blog-post.html

2 )

டெல்லி மாணவி பாலாத்கார படுகொலை ஒரு அரசியல் படுகொலையா ?

http://arasuganabathy.blogspot.in/2012/12/blog-post.html

3)

பலாத்கார தடுப்பு சட்டம்

http://arasuganabathy.blogspot.in/2012/09/blog-post.html

4)

ஈவ் டீசிங் சட்டமும் அதன் உள்நோக்கமும்

http://arasuganabathy.blogspot.in/2012/08/blog-post_25.html

5) 

மருமகள்களை விலை மாதர்களாக கருதும் வரதட்சினை தடுப்பு சட்டம்

http://arasuganabathy.blogspot.in/2012/06/blog-post.html

6)

பெண்ணியவாதிகளால் இந்தியா மீண்டும் அடிமை தேசமாகிறது

http://arasuganabathy.blogspot.in/2012/04/blog-post.html

http://arasuganabathy.blogspot.in/2012/09/blog-post_5.html

No comments:

Post a Comment