Pages

Tuesday, June 14, 2016

இந்திய பெண் – உயிருள்ள போதை பொருளா ?

       கிழக்கிந்திய கம்பனி என்னும் பெயரில் இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த வெள்ளைக்காரன் 1947 ஆண்டு வெளியேறியதாக நம்பிக்கொண்டிருக்கும் நாம் அவனது எந்த வியாபார கம்பனியாவது வெளியேறியதா ? இந்திய சுயேச்சை வியாபார கன்பனிகள் இப்பொழுது மீதம் எத்தனை உள்ளது ? இந்திய கம்பனிகளை கட்டாயப்படுத்தி வாங்கி தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டவர்கள் யார் ? இந்திய ஊடகங்கள் ( TV Channels, News papers ,  FM RADIOS , ADVERTICEMENT  in those medias ) மற்றும் அதன் நிகழ்ச்சிகளின் கருத்துரு தீர்மானித்தல் அணைத்தும் யார் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது ?   இப்பொழுது இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் சட்டங்கள் யார் காலத்தில், யாருடைய நன்மைக்காக, இயற்றப்பட்டது ? இந்திய தேர்தல் நேரங்களில் அரசியல் வாதிகளுக்கு தேர்தல் நிதிகளை வழங்குவது யார் ? தேர்தல் நிதியை வழங்கியதன் மூலம் தேர்தல் முடிந்த பிறகு தேசத்தின் முழு கட்டுப்பாட்டையும் மறைமுகமாக வைத்திருப்பது யார் ? தேசத்தின் பட்ஜெட் தயாரிப்பில் வெகு ஜன மக்காளின் கோரிக்கைகள் ஏற்க்கப்படுகிறதா அல்லது பன்னாட்டு வியாபாரிகளின் கோரிக்கையா ? வேறு எந்த சட்டங்களை விடவும் ஒருதலை பட்சமான பெண்ணிய ஆதரவு அநியாய சட்டங்களை மட்டும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாலும் அதி முக்கியம் கொடுத்து நடை முறை படுத்தி வருவதன் நோக்கம் என்ன ?

                  மேற்கண்ட கேள்விகள் அணைத்தும் உங்களுடைய சிந்தனைக்கே.

இனி இந்திய பெண்களின் நிலைமையை பார்ப்போம்.

                 ராட்ச்சத பன்னாட்டு வியாபாரிகள் ஒவ்வொரு பெண்ணையும் மில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புள்ள உயிருள்ள போதை பொருளாகவே மதிக்கிறார்கள். வணிகர்கள் தங்களது வியாபார உக்திகளுக்கு மது உள்ளிட்ட போதை பொருட்களை விடவும் பெண் என்னும் உயிருள்ள போதை பொருளே பல்வேறு வழிகளிலும் மேம்பட்டதாக உணர்கிறார்கள்.

1)       மது உள்ளிட்ட போதை பொருள்களை சட்டத்தின் துணையுடன் பாதுகாக்க முடியாது. ஆனால் பெண் என்னும் போதை பொருளை சட்டத்தை கொண்டே பாதுகாக்க முடியும்.

2)       மது கடைகளுக்கு எதிர்ப்பு வளுத்தால் அதற்க்கு தன்னை தானே பாதுகாத்துக் கொள்ள தெரியாது. ஆனால் பெண் என்னும் போதை பொருளை தூண்டிவிட்டால் போதும் மீதி பணிகளை அது சுலபமாக்கி விடும்.

3)     மது வியாபாரத்தை சார்ந்த பக்க வியாபார பொருட்களான தண்ணீர் பாக்கெட், ஊறுகாய், சில்லி சிக்கென், முட்டை முதலான பொருட்களின் வியாபாரத்தின் இலாபம் ஓரளவிற்கு மட்டுமே. ஆனால் பெண் என்னும் உயிருள்ள போதை பொருட்களை சார்ந்த இதர வியாபார பொருட்களான ஆடை, அலங்கார, அழகு சாதன பொருட்கள், வாசனை திரவியங்கள் ஆகியவை உட்பட உலகின் அனைத்து நுகர்வு பொருட்களின் வியாபாரமும் ஒரு தேசத்தின் பொருளாதாரத்தையே வென்றெடுக்கும் அளவுக்கு கொள்ளளவு கொண்டது. ஜீவனாம்சம், சொத்துரிமை, ஆணுக்கு சமமாக பணி செய்யவில்லை என்றாலும் ஆணுக்கு சமமாக சம்பளம் என்பன போன்ற ஏற்பாடுகளால் இந்திய பொருளாதாரம் பெண்களுக்கு தாரை வார்க்கப்பட்டு இவர்களையே நுகர்வோர்களாகவும் பயன்படுத்தி இந்திய பொருளாதாரத்தையே கபளீகரம் செய்யவும் முடியும்.

4)       பெண் என்னும் போதை பொருளை ஏவுகனையாகவும் பயன்படுத்தி, அதில் 498a , DV, RAPE,  MARITAL RAPE, EVE TEASING, Prevention of  Indecent Representation of Women ACT என்பன போன்ற ஏராளமான குண்டுகளை பொருத்தி தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீதெல்லாம் துஸ்பிரயோகம் மூலம் தாக்குதல் தொடுத்து அழித்து தேசத்தையே தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளவும் முடியும். இதன் மூலம் தேசத்தின் முதல் குடிமகனில் இருந்து கடைகோடி இந்தியம் வரையிலும், தேசத்தின் அதிகாரத்தின் உச்சாணி கொம்பில் உள்ள பிரதமார் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதியிலிருந்து பிச்சைகாரன் வரையிலும், தேசத்தின் பாதுகாப்பு அரண்களான முப்படைகளையும் உள்ளடக்கி யார் மீது வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எதற்காகவும் இந்த உயிருள்ள போதை பொருள்களை துஸ்பிரயோகம் செய்து தாக்குதல் தொடுத்து அழிக்கவோ, மிரட்டி பணிய வைக்கவோ முடியும்.

      பெண்களை உயிருள்ள போதை பொருளாக வியாபாரம் செய்வதற்கான செயல்திட்டத்தை கீழ்க்கண்ட வீடியோ தெளிவாக விளக்குகிறது.
   

                 Sexual Economics ( Prostitution )        ஊழல் அரசியலவாதிகள் தென் தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி நதியை கோக்ககோல பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்த்தது போல் இந்திய பெண்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விட்டார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் வெகுமதியில் இயங்கும் பல்வேறு பெண்ணிய அமைப்புகள் பெண்ணுரிமை என்னும் போர்வையில் அதற்க்கான களப்பணிகளை செய்து வருகிறது. இந்திய ஊழல் அரசியல்வாதிகள் பெண்களை உயிருள்ள போதை பொருளாக தங்குதடையின்றி வியாபாரம் செய்ய தேவையான அனைத்து சட்டங்களையும் இயற்றி நடைமுறைபடுத்தி வருகிறார்கள்.

              காம போதையை உருவாக்கும் பெண்கள் தான் இவர்களின் இலக்கு. அன்பையும் பாசத்தையும் கொடுக்கும் பெண்களை இவர்கள் பொருட்டாகவே மதிப்பதில்லை. இந்த சட்டங்கள் ஒரு குடும்பத்தில் ஆணின் மனைவியை மட்டுமே பாதுகாக்க நினைக்கிறது. பெண்கள் என்றாலும் அந்த ஆணின் சகோதரிகளையோ, முதியவர்கள் என்றாலும் அந்த ஆணின் தாயையோ இந்த சட்டங்கள் பாதுகாப்பதில்லை.

                         இனி இந்திய பெண்கள் அனைவரும் பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரபூர்வ சொத்து. இந்த பெண்களின் செயல்பாடுகளை சரி, தவறு என்று சுட்டி காட்டவோ  உரிமை கொண்டாடவோ, கட்டுப்படுத்தவோ அதன் பெற்றோருக்கோ, கணவனுக்கோ அல்லது இந்த தேசத்தில் வேறு எவருக்குமே உரிமை இல்லை.

      பெண் என்னும் ஒரே போர்வையில் நமது குடும்பத்து பெண்களையும், விபச்சார பெண்ணியவாதிகளையும் சமமாக பாவித்து நமது குடும்பத்து பெண்களையும் உரிமை கொண்டாடும் விபச்சார ஆதரவு சட்டங்களையும், ஊழல் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், பன்னாட்டு வியாபாரிகளையும், அவர்களுக்கு ஆதரவாக களப்பணிகளை செய்து வரும் விபச்சார, பெண்ணியவாத , கூலிப்படையையும் நாம் துவச்சம் செய்யாவிட்டால் நம் பாரத தேசம், விபச்சார அடிமை தேசமாக மாறிக்கொண்டிருப்பதை கடவுளாலும் தடுக்க முடியாது.

No comments:

Post a Comment