Pages

Tuesday, April 21, 2015

மணிரத்தினம் போன்றோரின் தலையை இந்திய தாயிக்கு ஏன் காணிக்கையாக்க கூடாது ?

               “ஒ காதல் கண்மணி” மணிரத்தினம் எழுதி இயக்கிய படம். அதில் LIVING TOGETHER ஆக வாழும் ஒரு இளம் ஜோடி கல்யாணம் செய்துகொள்வதில்லை என்று தீர்மானித்து கசமுசாக்களை செய்கிறது. அதன் பின் அவர்களுக்குள் கல்யாணம் செய்துகொண்ட பிறகு பெண் பாரிசுக்கும் ஆண் அமெரிக்காவுக்கும் செல்வதாக முடிவு செய்து கொண்டு கல்யாணம் செய்து கொள்கிறது.

        LIVING TOGETHER என்பது நிரந்தர வாடிக்கையாளர் ஒருவரை வைத்துக்கொண்டு அவ்வப்பொழுது தற்காலிக வாடிக்கையாளர்களையும் வைத்துக்கொள்ளும் ஒரு விபச்சார முறை.

                   மேற்கண்ட திரைப்படத்தில் அந்த விபச்சார ஜோடி கல்யாணத்திற்கு முன்பு LIVING TOGETHER என்னும் பெயரில் விபச்சாரத்தில் ஈடுபடுகிறது. பிறகு கல்யாணம் செய்து கொண்ட பிறகு தனி தனியாக பிரிந்து வெவ்வேறு நாடுகளுக்கு சென்று அங்கு வேறு ஒரு விபச்சார கும்பலை உருவாக்கி கொள்ள தீர்மானித்து கொள்கிறது.

                திருமணம் என்னும் சடங்கை புனிதமாக மதித்து வாழும் மனிதர்களும் இதே மண்ணில் தான் வாழ்கிறார்கள். விபச்சாரம் என்னும் சாக்கடையை திருமணம் என்னும் புனித பன்னீரில் கலந்து திருமணங்களை புனிதமாக நினைப்போரின் மனங்களில் பெரும் குருதியை பெருக்கெடுத்து ஓட வைத்திருக்கிறார் இந்த மணிரத்தினம்.

     வரதச்சினை தடுப்பு சட்டத்தை இந்திய பெண்கள் பொய்யாக பயன்படுத்தியதை "சட்டப்படியான தீவிரவாதம்" என்று இந்திய உச்ச நீதி மன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

         சட்டங்களை துஸ்பிரயோகம் செய்வதில் வல்லவர்களான இந்திய பெண்களிடம் இளைஞர்கள் விட்டில் பூச்சிகளாக அகப்பட்டு  கற்பழிப்பு சட்ட துஸ்பிரயோகத்திற்கு ஆளாக போகும் நிலைமைக்கு இப்படம் வித்திட்டுள்ளது.

                   உலக அளவில் HIV நோய் கிருமி தாக்கியவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் சமூகத்தில் காம போதை பெருக்கெடுக்க வைத்து இந்தியாவில் பால் வினை நோய் கிருமிகளை பரப்பி தேசத்தை அழித்தொழிக்கும் BIO TERRORIST- ஆன மணிரத்தினத்தை ஏன் அழித்தொழிக்க கூடாது ?

                சென்ற தலைமுறையால் பாரத மாதா என்று அழைக்கப்பட்ட இந்திய தேசம் அடுத்த தலைமுறையால் பாரத விபச்சாரி என்று அழைக்கப்படும் நிலைமைக்கு அடித்தளம் இடும் இந்த மணிரத்தினத்தின் தலையை ஏன் இந்திய தாயிக்கு காணிக்கையாக்க கூடாது ?


                இன்றைய தேசத்தில் இப்பொழுது உள்ள தேச பற்றும் வீரமும் மிக்க சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங்க், வீரப்பாண்டிய கட்ட பொம்முழு போன்றோர்களுக்கு  பெரும் பொறுப்பு ஒன்று காத்திருக்கிறது.


1 comment:

  1. தங்களின் அனைத்து பதிவுகளும் மிக அருமையானதாகவும் ஏற்க்கொள்ளக் கூடியவைகளாகவும் உள்ளன தங்களின் முகப்பு புத்தின் வழித்தடத்தினை பகிரவும் ஐயா நன்றி

    ReplyDelete