Pages

Friday, February 8, 2013

பெண்கள் தாக்கப்பட்டு ஆண்கள் குற்றவாளிகளாக மாறும் சதி ஏன், எவ்வாறு உருவாக்கப்படுகிறது ?


    ஆண்கள் பயன்படுத்தும் சேவிங் க்ரீம்களை விற்பதற்கான விளம்பரத்திலும் கவர்ச்சி மங்கையர்களை அணிவகுப்பில் விட்டு ஆண்களை மயக்கி விபச்சார தரகு வேலைகளையும் ஒருசேர செய்து வருகிறது வியாபார உலகம்.

    உலக அளவில் அழகி போட்டிகள் நடத்தியும், பெருநகரங்கள் அளவில் அழகி போட்டிகளும்,பேஷன் ஷோக்களும் நடத்தியும் ஆண்களை கிரங்க செய்தும், பெண்களை மாய உலகில் மிதக்க விட்டும் ஆண்கள் மற்றும் பெண்களின் சுய சிந்தனைகளை மழுங்கடித்து, வசீகரித்து தங்களுக்கான வாடிக்கையாளர்களை இந்த வியாபார உலகம் உருவாக்கி வந்திருக்கிறது.

    இத்தகைய அழகி போட்டிகளிலும், பேஷன் ஷோக்களிலும் தங்கள் அங்கங்களை காட்டி போதை ஏற்றும் மாதர்களை யாரும் தடுத்து நிகழ்ச்சியை கெடுத்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்திருப்பர்.

     பல மாதங்களுக்கு ஒரு முறை, அங்கொன்றும் இங்கொன்றும் என்று அழகி போட்டிகளையும், பேஷன் ஷோக்களையும் நடத்தி தங்களது வாடிக்கையாளர்களை வசீகரிப்பதில் மந்தமாக செயல்பட்டு வந்த வியாபார உலகம் இன்று அன்னிய இராச்சத பன்னாட்டு கம்பனிகளின் படையெடுப்பால் இன்று முழு வீச்சில் தங்களது திட்டங்களை செயல்படுத்த துவங்கிவிட்டது,

      அவர்களின் திட்டப்படி அழகிப் போட்டிகளிலும், பேஷன் ஷோக்களிலும் பங்கேற்கும் கவர்ச்சி மாதர்களுக்கு வழங்கப்படும் தொகையை மிச்சப்படுத்தி, தங்கள் பொருள்களை பயன்படுத்தும் வாடிக்கையலர்களையே கவர்ச்சி பதுமைகளாக உருவாக்கி,  அவர்களை தேசத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் வாரத்தின் 7 நாட்களிலும், ஒரு நாளின் 24 மணிநேரமும் அணிவகுக்க விட்டு தங்கள் பொருள்களுக்கு செலவின்றி விளம்பரம் செய்ய திட்டமிட்டு விட்டார்கள்.

    அவ்வப்பொழுது நமது உள்ளூர் வியாபாரிகள் “சகோதரர்கள் தங்களது சகோதரிகளுக்கு பச்சை நிற சேலையை வாங்கி கொடுக்காவிட்டால் சகோதரர்களுக்கு ஆபத்து” என்று புரளி பரப்பி தங்கள் சேலை வியாபாரத்தை பெருக்குவதை நாம் அறிவோம்.

  இதே போன்ற தந்திரத்தை உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்கள் “பெண்ணியம்”, “பெண்ணுரிமை”, “பெண் சுதந்திரம்”, “பெண் அடிமை”, “ஆணாதிக்கம்” என்பது போன்ற புரளிகளால் செயல்படுத்தி வருகிறார்கள். அதன் படி அறநெறிக்கு கட்டுப்பட்ட இந்த தேச பெண்களையே தங்கள் விளம்பரத்திற்கு பயன்படும் கவர்ச்சி மாதர்களாகவும், இவர்களையே வாடிக்கையாளர்களாகவும் உருவாக்கி சமூகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கவர்ச்சி பேஷன் ஷோக்களை நடத்த இவர்கள் திட்டமிட்டு திறம்பட செயல்படுத்தி வருகிறார்கள்.

   நம் உள்ளூர் வியாபாரிகளின் வியாபார தந்திரம் குடும்ப உறவுகளின் பாசத்தை மேலும் பலப்படுத்தி வந்தது. ஆனால், அன்னிய கொள்ளை கூட்டம் நம் குடும்ப உறவுகளை சிதைத்து சின்னாப் பின்னமாக்கி வருகிறது.

   அன்னிய கொள்ளை கூட்டங்களின் செயல் திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் அன்பாலும், பாசத்தாலும் பிணைக்கப்பட்ட குடும்ப உறவுகளிடமிருந்து பெண்களை பிரிப்பது. அந்த பெண்களை சமூகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் கவர்ச்சி பேஷன் ஷோக்களை நடத்துபவர்களாக மாற்றி தங்கள் பொருள்களை விளம்பரப்படுத்துபவர்களாக ஆட்டி வைப்பது, அதற்கு தடையாக இருக்கும் அப்பெண்களின் குடும்ப ஆண்களை அந்த பெண்களாலேயே மண்டியிட வைக்கப்படுவது, இப்பெண்களின் கவர்ச்சி பேஷன் ஷோக்கள் எந்தவித தங்கு தடையும் இன்றி நடைபெற கடுமையான சட்டங்களை அமல்படுத்துவது.

    அதன்படி இந்த தேசத்தில் உள்ள பெண்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்களை தங்களிடம் மண்டியிட வைக்க வரதட்ச்சனை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறை பெண்கள் பாதுகாப்பு சட்டம் என்னும் சட்டங்கள் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டார்கள். இந்த சட்டங்கள் பெண்களால் பரவலாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகிறது என்று நன்கு அறியப்பட்டாலும் இத்தகைய பெண்களே இனம் காணப்பட்டு மேலும் ஊக்கப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். உச்ச நீதி மன்றமே இதனை “சட்டப்படியான தீவிரவாதம்” என்று கண்டித்திருந்தாலும் தேசத்தில் வேறு எந்த சட்டத்தையும் விட இது மட்டுமே அதி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சட்டங்கள் ஒரு குடும்பத்தில் ஆணின் மனைவியை மட்டுமே பாதுகாக்க நினைக்கிறது. பெண்கள் என்றாலும் அந்த ஆணின் சகோதரிகளையோ, முதியவர்கள் என்றாலும் அந்த ஆணின் தாயையோ இந்த சட்டங்கள் பாதுகாப்பதில்லை. ஏனென்றால் தன்னலமற்ற அன்பு கொண்ட  குடும்பங்களின் உறவுகள் எஃகை விடவும் திடமான உறுதி தன்மை கொண்டது என்றும், சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையே உள்ள உறவும்,ஒரு தாயிக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவும் அத்தகையது தான் என்பதும், சுய நலமுடைய, காமத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட உறவு கடைதெருக்களிலும், பணியிடங்களிலும் தொலைந்துவிடும் உறவு என்றும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவு அத்தகையதே என்பதும் இந்திய குடும்பத்தை நிர்மூலமாக்க நினைக்கும் சூச்சுமா தாரிகளுக்கு நன்கு தெரியும்.

   இவர்களின் இந்த முதல் கட்ட திட்டமானது லட்சக்கணக்கான அப்பாவி ஆண்களையும் அவர்களது தாயையும், சகோதரிகளையும் சட்டப்படியான தீவிரவாதத்தால் சிறையில் அடைத்து, ஆபாச மங்கையர்களை பொருளாதார பலத்துடன் வீதிகளில் உலவவிட்டு, தெருவெங்கும் கவர்ச்சி பேஷன் ஷோக்களை நடத்த ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறது.   இந்த சட்டங்கள் பெண்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டங்கள் அல்ல தங்கள் வியாபாரத்தை பெருக்க உதவும் ஆபாச பெண்களை பாதுகாக்க உருவாக்கப்படும் சட்டங்கள் என்பது நிதர்சனமான உண்மை. இவர்களின் இந்த முதல் கட்ட திட்டமானது மாபெரும் வெற்றியும் அடைந்து விட்டது.


    இவர்களின் அடுத்தகட்ட திட்டம் தங்கள் நிறுவன பொருள்களின் விளம்பர மாடல்களாகவும், நுகர்வோர்களாகவும் ஒரு சேர அவதரித்து இருக்கும் இந்த ஆபாச மங்கைகள் தாங்களாகவே வீதிகளில் நடத்தும் கவர்ச்சி பேஷன் ஷோக்களுக்கு எந்த தடங்களும் ஏற்படாமல் பாதுகாப்பது,

     அதன் ஏற்பாடாக டெல்லியில் ஊதாரியாக திரிந்த ஒரு பெண்ணை மது போதையில் இருந்த ஆண்கள் தட்டி கேட்ட ஒரு நிகழ்வு தொடர்ந்து திட்டமிடப்படாத நிகழ்வாக பலாத்காரமாகவும், பெண்ணின் மீதான தாக்குதலாகவும் முடிந்தது. அதனை தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்தையும் பன்னாட்டு வியாபாரிகளின் கைக்கூலிகள் திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிரார்கள். இந்திய மருத்துவர்களின் சிகிச்சையால் நன்கு உடல் தேரிவந்ததாக குறிப்பிடப்படும் அந்த பெண்ணை பலவந்தமாக சிங்கப்பூருக்கு கொண்டு சென்று இரண்டே நாளில் உயிர் பறிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பெண்ணின் மரணத்தின் அனுதாபத்தில் ஆபாச பெண்களின் பாதுகாப்புக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. பின்பு அப்பெண்ணின் உடல் அவசர கதியில் தகனம் செய்து அந்த பெண்ணின் மரணத்தின் மேல் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தின் தீர்வுக்கான பாதை அழிக்கப்பட்டிருக்கிறது.

   பன்னாட்டு கைக்கூலிகளால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட பரபரப்புகளின் தொடர்ச்சியாக ஆபாச மங்கைகள் தெருவெங்கும் நடத்தும் கவர்ச்சி பேஷன் ஷோக்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு தூக்கு தண்டனை வரை அளிக்கும் வகையில் அவசரகதியில் 03-02-2013 அன்று சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

  அதன் ஒரு பகுதியாக காம போதையை தூண்டும் ஆபாச பெண்ணால் ஒரு ஆணுக்கு தானாக காமம் எற்பட்டு அந்த பெண்ணை பார்த்ததாக அந்த பெண் கூறினால் ஆணுக்கு தண்டனை.

  குடும்ப விவகாரங்களில் பொய் புகார்களை செய்வதில் கரை கண்டு, இலட்ச்சக்கனக்கான அப்பாவி ஆண்களை சிறையில் அடைத்த பெண்களை வீதிகளில் ஆபாச அணிவகுப்பு நடத்த செய்து, முன்பின் தெரியாத அப்பாவி ஆண்களையும் சிறையில் அடைக்கும் மகத்தான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.


   உலகத்திற்கே படி அளந்து பசியை போக்க பாடுபடும் விவசாயி நம் தேசத்தில் பஞ்சத்தால் தற்கொலை முடிவுகளை தேடுவது தொடர்க்கதையாக இருக்கும்பொழுது அவர்களுக்காக எந்த அவசர சட்டங்களும் உருவாக்கப்படவில்லை. ஆனால் வழக்கமான நாடாளுமன்றம் கூட இருப்பதற்கு 3 வாரங்கள் மட்டுமே இருக்கும் வேளையில் ஆபாச பெண்களை பாதுகாக்க போர்கால அடிப்படையில் அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

   இந்த தேசத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற இந்த தேசத்தின் ஊழல் பட்டாளத்திற்கு திராணி இல்லை. ஆனால், இந்த நாட்டின் பொருளாதாரத்தை முண்டி மோதி உயர்த்திவரும் உழைக்கும் ஆண்களின் காலை வாரி விடுவதில் தான் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி வருகிறது.

   சில்லரை வணிகத்தில் அந்நியனை அனுமதிப்பதால் வாழ்வாதாரத்தை இழக்கும் இந்த தேசத்தின் புதல்வர்களை பற்றி கவலை பட எந்த நாதிகளும் இல்லை. ஆனால் நமது பொருளாதாரத்தை சுரண்டி செல்லும் வெளிநாட்டு கொள்ளை கூட்டத்திற்கு சேவகம் செய்ய மட்டுமே இந்த தேசத்தின் அஸ்திவாரம் சரிந்த ஜனநாயக தூண்கள் மண்டியிட்டு கிடக்கிறது.



ஆபாச மங்கைகளின் சாதனைகள் தான் என்ன !

 1) ஏழ்மையின் பிடியில் சிக்கி தவிக்கும் தங்கள் குடும்பத்த்தின் சூழலை மனதில் கொண்டு நகரங்களுக்கு கல்வி பயில வரும் இளைஞ்சர்களுக்கு இன்று ஒழுக்கமான கல்வி கூடங்கள் இல்லை. களவி (sex) கூடங்கள் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. இந்த தேசத்தில் இனி ஒரு அப்துல் கலாம் உருவாகப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது. இந்த களவி (sex) கூடங்களுக்கு பாலியல் கல்வி கட்டாயமாக்கப் படவேண்டும் என்ற கோசம் விண்ணை முட்டுகிறது.

 2) தனது சகோதரிகளுக்காகவும்மனைவி குழந்தைகளுக்காகவும் நகரங்களுக்கு பொருள் ஈட்ட வரும் ஆண்களின் மனங்கள் இந்த ஆபாச மங்கைகளால் பலாத்காரமாக கற்பழிக்கப்பட்டு வருகிறது. பாலை போன்ற வெள்ளை மனம் சீரழிக்கப்படும் இந்த அப்பாவி ஆண்களின் குடும்பங்கள் இன்று கடலலையில் சிக்கிய காகித கப்பலாக நிலைகுளைகிறது. 

    ஆடை குறைப்பு செய்யும் இந்த ஆபாச  பெண்களால் அவர்களுக்கோ,அவர்களின் குடும்பத்திற்கோசமூகத்திற்கோதேசத்திற்கோ எள்ளளவு பயனாவது இருக்கிறதா

   இந்த ஆபாச மங்கைகளால் சமூகத்திற்கு எள்ளளவு பயன் இல்லாதது மட்டும் இல்லாமல் இவர்கள் சமூகத்தில் காம மோகத்தை அணையாமல் பாதுகாத்து பால்வினை நோய்களை பரப்பும் விளம்பர மாடல்களாக மட்டுமே திரிகிறார்கள். இவர்களை பாதுகாக்க தான் தேசிய பாதுகாப்பு சட்டத்தையே விஞ்சும் அளவுக்கு இவ்வளவு களேபரங்கள் நடந்தேறி வருகிறது.

எனது இந்திய தேசத்தின் மக்களே !


  பல ஆபாச பெண் ரவுடிகள் ஒரு ஆண் மனதை பலவந்தமாக கற்பழித்து தாக்குகிறார்கள். அதனால் அந்த ஆண் மனநல நோயாளியாக வெறி பிடித்து அலைகிறான். மனநல நோயாளியான அந்த ஆண் சில பெண்களை தாக்குகிறான். சந்தர்ப்பவாத ஆண்களும், பெண்களும் சேர்ந்து அவனது தலையை வெட்டி எரிந்து, அவனை மாய்க்க பார்க்கிறார்கள். பெண்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்ற கவலை உண்மையிலேயே இருந்திருந்தால் ஆண்களின் மனதை பலவந்தமாக கற்பழித்து, மனநல நோயாளிகளாக மாற்றி தவறு செய்ய தூண்டும் காரணிகளான மது, ஆபாச உடையுடன் திரியும் கவர்ச்சி மாதர்கள், ஆபாசத்தை ஓயாத கடல் அலை என அடித்து வரும் ஊடகங்கள், நல்லொழுக்கங்களை போதிக்கவல்ல ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் கை விலங்கிட்டு விட்ட குள்ள நரி அரசு ஆகிய நோய்களுக்கு மருந்து கொடுத்து வைத்தியம் செய்திருப்பர். இதனால் இத்தனை நோய்களாலும் ஆட்டி படைக்கப்படும் அப்பாவி ஆண்களும் காக்கப்படுவர். பெண்களும் காக்கப்படுவர்.  ஆனால் அந்த அப்பாவி மன நோயாளியின் கழுத்தை குதறி எரிந்து அவனது பெரும் ஒப்பாரிகளை அடக்க குறைக்கும் தெரு நாய்கள் தான் தேசம் எங்கும் வியாபித்தி இருக்கின்றன.




    இன்றை சமூகத்தில் பெண்களால் ஆண்கள் பாதிக்கப்படும் பொழுது, பாதிக்கப்பட்ட ஆண் தனக்கான நீதியை பெற்றுக் கொள்ள எந்த விதமான சட்டப்படியான வழிமுறைகளும் ஏற்ப்படுத்தப்படவில்லை. ஆணுக்கும்  பெண்ணுக்கும் பொதுவாக உள்ள சட்டங்களும் ஆணுக்கான நீதியை வழங்க தயாராக  இல்லை. இத்தகைய சமூகத்தில் நீதியை பெற விரும்பும் ஆண் தனக்கான நீதியை அவனாகவே தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இன்று எழுதப்படாத நீதியாக உள்ளது. ஒரு தனிப்பட்ட ஆண் பாதிப்பை ஏற்ப்படுத்திய பெண்ணுக்கு சிறை தண்டனை தற முடியாது, அபராதம் விதித்து வசூல் செய்ய முடியாது. எனவே அவனுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு மரண தண்டை வழங்குவது மட்டுமே. எதனை பற்றியும் ஆராயாமல் கண்டதையும், கேட்டதையும் மட்டுமே வைத்து முடிவுக்கு வரும் சமூகம் இதை தான் எதிர் பார்க்கிறதா ?



   ஒரு தேசத்தின் தலையெழுத்தை முடிவு செய்யக் கூடிய சட்டம் இயற்றுபவர்கள் அந்த தேசத்தின் கடை கோடியில் உள்ள சிறு புழு பூச்சிகளின் தர்மத்திற்கும் நீதிக்கும் கூட பங்கம் ஏற்படாதவாறு எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும்.

   ஆனால், இந்த தேசத்தின் சட்டம் இயற்றுபவர்கள் வி****களை போன்று தங்களை தாங்களே அன்னிய வியாபார பெரு முதலாளிகளுக்கு விற்றுவிட்டார்கள். இந்த தேசம் கடற்க் கொள்ளையர்களிடம் அகப்பட்ட கப்பலாக அன்னியர்களால் சூறையாடப்பட்டு வருகிறது. இந்த கடற்க் கொள்ளையர்களுக்கு வளு சேர்க்கும் வகையில் அக்கிரமமான சட்டங்கள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

   நம் தேசத்தின் மீது அறிவிக்கப்படாத போர், ஒரு தலை பட்ச்சமாக, எந்த எதிர்ப்புகளும் இன்றி நடத்தப்பட்டு வருகிறது.

   சிறிய நாடான இலங்கை உட்பட நமது தேசத்தின் அனைத்து அண்டை நாடுகளிடமும் நமது உரிமைகளை பறிகொடுத்து, ராட்சத ஊழல்களை புரிவதை மட்டுமே ஒரே பணியாக கொண்டுள்ளோர் கிழக்கிந்திய கம்பனிகளிடம் இந்தியா அடிமைப்பட்ட வரலாற்றை மீண்டும் அரங்கேற்றும் முனைப்பில் இருக்கிறார்கள்.

    இந்த சூழ்நிலையில் இந்த தேசத்தை அன்னிய கொள்ளை கூட்டத்திடமிருந்து மீட்டெடுக்கும் பொருப்பு இந்த மக்களாட்சி தேசத்தின் மன்னர்களான நம் ஒவ்வொருவரின் தலையின் மீதும் உள்ளது.

அதற்காக,

      தனியாக ஒரு ஊடகத்தை நாம் உருவாக்கிக்கொண்டு இந்த தேசத்து மக்களை மயக்கித் தான் ஆட்சியை கை பற்ற வேண்டும் என்ற வேசி தனம் நமக்கு வேண்டியதில்லை.

   தேசத்தில் அவலத்தை உருவாக்கும் பெண்ணியவாதிகளிடமே ஓட்டுக்காக கையேந்த வேண்டியதில்லை.

அதற்கான தீர்வு தான் என்ன?

     இந்திய குடும்ப அமைப்பின் இறையாண்மையை பாதுகாப்பது மட்டுமே


    இந்த தேசத்தின் அடிப்படை அலகு குடும்பம். குடும்பத்தை யார் கைப்பற்றுகிறார்களோ அவர்களை போன்று தான் இந்த தேசம் இருக்கும்.

      நாம்  குடும்பத்தை காப்பாற்றினால் தேசத்தையே காப்பாற்றி விடலாம்.

    ஆகவே,

    ஆண், பெண் யாராக இருந்தாலும் அறநெறி கோட்பாடுகளை வாழ்வியல் முறையாக கொண்டவர்களே அந்த குடும்பத்தை கைப்பற்றும் தகுதி கொண்டவர்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

.       குடும்பங்களில் சுய நலத்தை புகுத்தி, அநியாயங்களை செய்வதை தங்கள் உரிமை என்னும் கலாச்சாரத்தை புகுத்திவரும் சாத்தான்களை அழித்தொழிக்கும் போரை எத்தகைய தியாகங்களையும் செய்து வீரமுடன் எதிர்கொண்டாக வேண்டும்.

    பகட்டும் ஆடம்பரமும் அற்ற, தன்னலம் இல்லாத, அன்பு கொண்ட ஆன்மாக்களின் ராஜ்ஜியமாக குடும்பங்களை நிர்மாணிப்பதை இலட்சியமாக கொள்ள வேண்டும்.

   சமூகத்தில் அறநெறி கோட்பாடுகளை மீறும் கயவர்களை எத்தகைய பலம் கொண்டவர்களானாலும் நம் உயிரையும் தியாகம் செய்ய துணிந்து அடக்கி ஒடுக்க வேண்டும்.

     அதற்கு www.saveindianfamily.org –ன் கரங்களை பலப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment