Pages

Wednesday, September 5, 2012

பெண்ணியவாதிகளிடமிருந்து தேச பேரழிவை தடுக்க படையெடுக்க வாருங்கள்


      பெரும்பாலான ஆண்கள் காமுகர்கள், அயோக்கியர்கள், சமூகத்தில் நடக்கும் அணைத்து தீமைகளுக்கும் ஆண்களே காரணம் என்றும், பெண்கள் தயாலகுணம் படைத்தவர்கள், நேர்மையானவர்கள், சக்தியின் சொரூபம் என்றும், ஆண்களின் பிடியிலிருந்து பெண்கள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பும், அதிகாரமும் வழங்கப்பட்டால் சமூகத்தில் நேர்மையும், ஒழுக்கமும், நீதியும் தலைத்து ஓங்கும் என்றும் பரப்பப்பட்டது.

      அதனை தொடர்ந்து பெண் பாதுகாப்பு சட்டங்கள் என்று கூறி எண்ணற்ற அஸ்த்திரங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் அந்த அஸ்திரங்களை கொண்டு சமூகத்தில் ஒழுக்கத்தையும், நேர்மையையும், சமூக நீதியையும் புதிதாக மலர வைப்பார்கள் என்றும், மிகப்பெரிய சமூக நன்மை ஏற்படும் என்றும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது.

      ஆனால் அணைவரின் எதிர்ப்பார்ப்பான சமூக நன்மைக்கு மாறாக சமூகத்தில் பெண்கள் செய்யும் ஒழுக்க சீர்கேடுகளின் பட்டியல் ஆண்களின் பட்டியலை விட நீண்டு கொண்டு போகிறது.

              இக்கால பெண்கள்   தான் தவறு செய்தாலும் தன்னை பாதுகாக்க சட்டங்கள் இருக்கும் ஆணவத்தில் அப்பாவி ஆண்களை துவச்சம் செய்து வருகிறார்கள். தனது தரம் கெட்ட செயல்களாலும், பொய் வழக்குகளாலும் நல்ல குடும்பங்களை நாசம் செய்து வருகிறார்கள். தங்களது ஆபாச நடை, உடை, பாவனைகளால் சமூகத்தை காமக்கடலில் மூழ்கடித்து, உழைக்கும் ஆண் வர்க்கத்தை அழிவு பாதைக்கு திசை திருப்பிவருகிரார்கள்.
 
      சமூகத்திடமிருந்து ஒரு பயனை அறுவடை செய்ய வேண்டுமானால் சமூகத்தில் அறுவடை செய்ய போகும் பயனுக்கான விதையை முதலில் விதைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் ஒருவர் அறுவடை செய்ய என்னும் பயன் சமூகத்தில் வளர்ந்து எப்பொழுதும் அறுவடைக்கு தயாரா இருந்து கொண்டே இருக்கும். எந்த விதையையும் விதைக்காமல் பயனை அறுவடை மட்டுமே செய்துகொண்டிர்ருந்தால், சமூகம் விரைவில் எந்த பயன்களையும் தற முடியாத பாலைவனமாக வரண்டுவிடும். சமூகத்திடமிருந்து தனது உரிமைகளை பெற முனைவோர் அதற்க்கு முன்னர் சமூக வளர்ச்சிக்கான தனது கடமைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும்.

      ஆனால் “சுயநல சித்தாந்தத்தை” அடிப்படையாக கொண்டு நிர்மாணிக்கப்பட்ட பெண்ணிய வாதங்கள் சமூக நன்மைக்கான தனது கடமைகளை சிறுதும் சிந்திக்காதது மட்டும் அல்லாமல், தேசத்தின் உழைக்கும் வர்க்கத்தை மீட்க்க முடியாத அழிவுப்பாதையில் அதிவேகமாக செலுத்தி தேசத்தை சர்வ நாசமாக்கிக்  கொண்டிருக்கிறது.   “சுயநல சித்தாந்தம்” கொண்ட பெண்ணியவாதிகளால் குடும்பமோ, சமூகமோ, நாடோ நன்மை பெற வாய்ப்பே இல்லை என்பதை தற்பொழுது அனுபவப்பூர்வமாக உணர்ந்து வரும் நாம் இதுநாள் வரையில் பெண்ணியவாதிகளின் வார்த்தைகளை வானளவு மதித்து வந்த வக்கிரங்களை மறு பரிசீலனை செய்யும் கட்டாயத்தில் உள்ளோம்.

    தேச எதிர்கால நலனில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் எத்தகைய சவால்களையும் துச்சமென மதித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கடமைகள் தங்கள் தலையின் மேல் குவிந்து கிடக்கிறது என்பதை உணர வேண்டும்.

    அவைகள்,

    
1.        பெண் எண்ணும் ஒரே போர்வையில் நல்லொழுக்க பெண்களையும், தரம் கெட்ட பெண்களையும் சமமாக வைப்பதால் மதிப்பு இழக்கும் நல்லொழுக்க பெண்களை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும்.


2.        “பெண்சுதந்திரம்” என்னும் பெயரில் “காம சுதந்திரத்தை” உள்ளார்ந்த வேட்கையாக கொண்டு கள்ள தனம் செய்யும் பெண்ணியவாதிகளிடம் இருந்து குடும்பத்தையும், சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும்


3.        பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்னும் போர்வையில் ஆண்களை சுரண்டி,  அடிமையாக்க்கும் அக்கிரமங்களில் இருந்து அப்பாவி ஆண்களை பாதுகாக்க வேண்டும்.


4.        ஆபாசத்தையும், வி*****தையும் சமூகத்திலும், குடும்பத்திலும் பரப்ப எண்ணும் பெண்ணியவாத அமைப்புகளிடமிருந்து குடும்பத்தையும், சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும்.


5.        காம மயக்கமுறும் மக்களை நுகர்வோராக்கி கொள்ளையடிப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் சமூகத்தில் ஆபாசத்தை திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். தேசத்தை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களிடம் பெரும் கூலி பெற்று சமூகத்தில் ஆபாசத்தை பரப்பும் தூதுவர்களாக  பெண்ணியவாதிகள் செயல்படுகிறார்கள். இந்த தேச விரோத கைகூலிகளிடமிருந்து தேசத்தை பாதுகாக்க வேண்டும்.

“தேச பொருளாதாரத்தை சுரண்டும் ராச்சதர்கள் – பன்னாட்டு நிறுவனங்கள்.  பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வோர்கள் – ஆபாச மயக்கத்தில் உள்ள மக்கள். ஆபாசத்தை பரப்பும் விஷக்கிருமிகள்  – பெண்ணியவாதிகள்.
பன்னாட்டுநிறுவனங்களின் ஆபாச தூதுவர்கள்- பெண்ணியவாதிகள்.
தேச துரோகிகள் – பெண்ணியவாதிகள்.
சமூக விரோதிகள் – பெண்ணியவாதிகள்.
குடும்ப விரோதிகள் – பெண்ணியவாதிகள்”. 


6.        பன்னாட்டு நிறுவனங்களின் கூலிப்படையாக இருந்து பெண்ணியவாத அநியாய சட்டங்களை இயற்றும் ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்து நம் தாய் தேசத்தை மீட்டெடுக்க வேண்டும்.


7.        ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்று கூறி சமூகவிரோத ஆண்களை மட்டுமே தங்களின் அளவுகோலாக கொண்டு செயல்படும் சமூகவிரோத பெண்ணியவாதிகளிடமிருந்து சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும்.


8.         கடமைகளை செய்யாமல் உரிமைகளை மட்டும் கோரும் பெண்ணியவாத குள்ளநரிகளின் கோர கரங்களில் இருந்து தேச பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.


9.        இட ஒதுக்கீடுகளை கேட்டுக்கொண்டு ஆபத்தான பணிகளை மட்டும் புறந்தள்ளும் பெண்ணியவாத குள்ளநரிகளின் கோர கரங்களில் இருந்து முடங்கிக்கிடக்கும் சமூக பணிகளுக்கான வாய்ப்புகளை மீட்டெடுக்க வேண்டும்.


10.     வாழ்க்கையில் துன்பத்தில் பங்குகோராமல் இன்பத்தில் மட்டும் பங்கு கேட்கும் பெண்ணியவாத குள்ளநரிகளிடமிருந்து குடும்ப, சமூக நீதியை மீட்டெடுக்க வேண்டும்.


11.     வருமானம் என்பது தன்னுடைய உழைப்பை கொடுத்து அதற்க்கான ஊதியம் பெரும் முறை என்று இருந்த நிலையை மாற்றி தனது உடல் நோகாமல் அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி தான் மட்டும் உண்டு வாழும் வழக்கமாக மாற்றிய பெண்ணியவாத குள்ளநரிகளிடமிருந்து சமூக உழைப்பு, நீதி, நேர்மையை மீட்டெடுக்க வேண்டும்.


12.     பன்னாட்டு நிறுவனங்களின் ஆணைப்படி நமது குடும்ப அமைப்பின் இறையாண்மையை அழித்து வரும் அமைப்புககளிடமிருந்தும், சட்டங்களிடமிருந்தும், சட்டம் இயற்றுபவர்களிடமிருந்தும் குடும்ப இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும்.


13.     குடும்ப அமைப்பின் நடைமுறைகளில் திருப்த்தி இல்லாத பெண்ணியவாதிகள் திருமண, குடும்ப அமைப்புகளில் நுழைவதை தவிர்ப்பதை விடுத்து , பன்னாட்டு நிறுவனங்களின் ஆணைப்படி இவர்களும் குடும்பத்தில் நுழைந்து, அதனை விபச்சார விடுத்தியாக மாற்றி, குடும்ப அமைப்பின் மேல் நம்பிக்கை உள்ளோரின் மனங்களில் ரணங்களை ஏற்படுத்தும் போக்கை அழித்து ஒழிக்க வேண்டும்.


14.     பெண்கள் மட்டும் மாப்பிள்ளையின் பொருளாதாரத்தை கணக்கு போட்டு திருமணம் செய்து கொண்டு, ஆண்கள் மீது வரதட்ச்சனை வழக்குகளை போடும் அக்கிரமங்களில் இருந்து நீதியை மீட்டெடுக்க வேண்டும்.


15.     தேங்கி கிடக்கும் நீதிமன்ற வழக்குகளை முடிக்கவே பல ஆண்டுகள் தேவை என்னும் நிலை உள்ளது. லோக் அதாலத் போன்ற மக்கள் மன்றங்களில் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது போன்று ஏற்கனவே குடும்ப பெரியவர்கள்  குடும்ப உள்விவகாரங்களை தீர்த்து கொண்டு தான் வந்திருக்கிறார்கள். ஆனால், தானாகவே அணைந்துவிடும் சிறு தீப்பொறியை போன்ற சிறு குடும்ப விவகாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆணைப்படி கொழுந்துவிட்டு எரிய செய்து குடும்ப அமைப்புகளை அழித்து ஒழிக்க கூடிய, நித்தம் நித்தம் ஆயிரக்கணக்கான வழக்குகளை உண்டாக்க கூடிய அநியாய சட்டங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளது. ஊர் இரண்டுபட்டால் கொண்டாடும் கூத்தாடிகளை போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தும், இவர்களின் கைக்கூலிகளாக செயல்படும் ஊழல் அரசியல்வாதிகளிடமிருந்தும் தேசத்தைமீட்டேடுக்க வேண்டும்.


16.  சுயநல பெண்களின் பொய் வழக்குகளால்  உழைக்கும் ஆண் வர்க்கத்தை முடக்கி, தேச உற்பத்தியை, பொருளாதாரத்தை கேள்விக்குறியாக்கும் அநியாய சட்டங்களிடமிருந்து தேச பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.

   
அதற்க்கு,

     இது நாள் வரையில் பெண்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும், அதனை அவர்கள் பயன்படுத்திக்கொண்டுள்ள விதங்களையும் அடிமனதில் அசைபோட்டாக வேண்டும்..

     இன்று  சமூகத்தில் பெண் சுதந்திரம் என்னும் பெயரில் காம சுதந்திரம் மட்டுமே பரவி வருவதை ஆழ்மனதில் உணர்ந்தாக வேண்டும்.

      கஞ்சா முதலான போதை பொருள்கள் சமூகத்திற்கு கேடு விளைவிக்க கூடியவை என்பதை மட்டும் உணர்ந்த நாம், தானும் காம போதையுற்று சமூகத்தையும் போதையில் மிதக்கவிடும் உயிருள்ள போதை வஸ்துவான இக்கால பெண்கள் தேசத்திற்கே பேரழிவை ஏற்படுத்த கூடியவர்கள் என்பதை உணர்ந்தாக வேண்டும்.

      மக்களாட்சி நடக்கும் தேசத்தில் அணைத்து மக்களும் சம அதிகாரம் உடையவர்கள் என்றாலும் தேசத்தை ஒருங்கிணைத்தது வழிநடத்தி செல்ல தலைவன் ஒருவனே இருக்கமுடியும் என்பதை மட்டும் உணர்ந்த நாம், நமது குடும்பம் என்னும் அமைப்பில் அணைவரும் சம அதிகாரம் உடையவர்களாக இருந்தாலும் குடும்பத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தி செல்லும் பொறுப்பை அறநெறி கோட்பாடுகளை வாழ்வியலாக கொண்ட ஒருவர் மட்டுமே இறுக்கி பிடித்தாக வேண்டும்.

      சுதந்திர தேசமே ஆனாலும் சுதந்திரத்தின் பெயரால் குற்றங்களை செய்யும் குடிமக்களை கண்டிக்க, தண்டிக்க காவல் துறையும் , நீதித்துறையும் அவசியம் என்பதை மட்டும் உணர்ந்த நாம், தவறு செய்யும் நமது குடும்ப உறுப்பினர்களை கண்டித்தும், தண்டித்தும் நாமே காவல் துறையாகவும், நீதித்துறையாகவும் செயல்பட்டாக வேண்டும்.

     நமது தேசத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் அந்நியன் அதிகாரம் செய்தால், அது அமெரிக்காவே ஆனாலும் அதற்க்கு எதிர்குரல் கொடுத்து தேசத்தின் இறையாண்மையை காப்பதுதான் தருமம் என்பதை மட்டும் உணர்ந்த நாம், நமது அதிகாரத்திற்கு உட்பட்ட குடும்ப அமைப்பை சிதைக்க கூடிய பெண்ணியவாதிகள்,  ஊடகங்கள், பெண்ணியவாத அநீதி சட்டங்கள், இந்த சட்டங்களை செயல்படுத்தும் அநீதி அமைப்புகள், அந்த சட்டங்களை இயற்றும் ஊழல் ஆட்சியாளர்கள் என்று அணைவருக்கும் நமது எதிர்பை காட்டி நமது குடும்ப இறையாண்மையை பாதுகாத்தாக வேண்டும்.

     இவை எல்லாவற்றிற்கும் மேலாக,

    தலைவன் என்பவன் தன்னை சார்ந்துள்ள அணைவரின் தேவைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்த பின்னரே தனது தேவையை, பாதுகாப்பை பற்றி சிந்திப்பவனாகவும் இருக்க வேண்டும். தன்னை சார்ந்த குடும்ப உறுப்பினர்களின் தேவைகளுக்கும், எதிர்கால பாதுகாப்புக்கும் முக்கியம் கொடுத்தே செயல்பட்டாக வேண்டும். தனது குடும்ப உறுப்பினர் ஒருவரின் துன்பம் தனது துன்பமாகவும், இன்பம் தனது இன்பமாகவும் கொண்டாட வேண்டும்.

            ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் தனக்காக வாழாமல் தன் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்காகவே தன்னை அர்ப்பணிப்பதும்,அதே போன்று ஒரு பெண் தனக்காக வாழாமல் தன் கணவன், பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்காகவே சேவை செய்வதும், பிள்ளைகள் தன் தாய், தந்தையின் கவுரவத்திற்க்கும், மாண்பிர்க்கும் பெருமை சேர்க்கும் வகையில் உழைப்பதும் என்று இருந்தால் அந்த குடும்பமே ஒரு கோவிலாகும். இதற்க்கு குடும்பத்தில் ஒவ்வொருவரிடமிருந்தும்  'சுயநலம்' என்ற சிந்தனை அழிந்தோழிய வேண்டும்.

         ஆனால் சுயநலமற்ற அன்பு பூங்காவாக விளங்கவேண்டிய குடும்ப அமைப்புகளில்   இருக்கும் பெண்களுக்கு பெண்ணியவாதிகள் சுயநலத்தை போதித்து குடும்பத்தை, சமூகத்தை, நாட்டை மீட்க முடியாத அழிவுப்பாதையில் செலுத்தி வருகிறார்கள். அதனை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தொழிக்க வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கட்டாய கடமையாகும்.

         அதற்கு SAVE INDIAN FAMILY - ( www.saveindianfamily.org ) ன் கரங்களை பலப்படுத்த வேண்டும்.

             அதன் பின்னணியில் உள்ள சதியை மேலும் அறிய http://arasuganabathy.blogspot.in/   என்னும் வலை பதிவில் உள்ள “ பெண்ணியவாதிகளால் இந்தியா மீண்டும் அடிமை தேசமாகிறது “ என்ற பதிவில் பார்க்கவும்.

          
நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தீயவர்களின் செயல்களால் நடப்பதில்லை, நல்லவர்களின் மௌனத்தால் தான் நடக்கிறது.
                                       -மார்ட்டின் லூதர்

Saturday, September 1, 2012

பலாத்கார தடுப்பு சட்டம்


      கற்பை தன் உயிரினும் மேலாக மதித்து வாழும் ஒரு பெண்ணை ஒருவன் கற்பழித்துவிட்டால் அந்த பெண் தன் கற்பிற்கு தந்த முக்கியத்துவத்திற்கு சமமாக அந்த ஆணின் உயிரையே எடுக்கும் மரண தண்டனையே கூட தரளாம் தவறில்லை.

ஆனால்,

      கற்பை கல்லூரிகளிலும், கடைதெருக்களிலும் விற்கும் பொருளாக அல்லது இலவசமாக பரிமாறும் பொருளாக எண்ணி தறி கேட்டு வாழும் தரம் கெட்ட பெண்கள் கூறும் கற்பழிப்பு புகாருக்கும் கற்பழிப்பிர்க்கான அதிகபட்ச தண்டனை கொடுப்பது எந்த விதத்தில் நீதியாகும்?

      அந்த பெண்ணை பொறுத்த வரையில் அவளது கற்புக்கு அவளே முக்கியதுவம் கொடுக்காத போது இந்த பெண்களின்  சந்தர்ப்பவாத வார்த்தையை ஏற்றுக்கொண்டு தண்டனை வழங்குவது எந்த விதத்தில் நியாயமாகும்?

       தேசத்தில் இன்னும் கற்ப்பு என்பது உள்ளதா ? இல்லையா ?  என்பதில் சந்தேகம் கொண்ட அரசு கற்பழிப்பு என்னும் சொல்லிற்கு பதில் பலாத்காரம் என்னும் சொல்லை பயன்படுத்திவரும் நிலையில் எதன் அடிப்படையில் தண்டனையை மட்டும் கடுமையாக்கி இருக்கிறது ? 


பலாத்கார சம்பவங்களுக்கான காரணங்கள்: 
   
 முதலில் “EXHIBITIONIST” என்பதின் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.

      தன் பாலியல் உடல் உறுப்புகளை எதிர் பாலாருக்கு ( OPPOSIT SEX ) காட்டுவதன் மூலம் தாங்கள் காம இன்பம் அனுபவித்து வருபவர்களை “EXHIBITIONIST”” என்று மன நல விஞ்ஞானம் கூறுகிறது.

       சமூகத்தில் பெண்ணியவாதிகள் தங்கள் நடையாளும், உடையாலும், பாவனையாலும் பொது இடங்களில் “EXHIBITIONIST” களாக உலாவந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அப்பாவி ஆண்களின் காம உணர்வும் தூண்டப்படுகிறது

     பெண்ணியவாதிகளின் அடிப்படை கொள்கையே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுகள் இல்லாத பாலுறவு சுதந்திரம் தான். பெண்ணியவாதிகளை பொருத்தவரையில் தங்கள் கற்பை இழப்பதில் இவர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. குறிப்பிட்ட சாதி, மத, நிற, பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்த்து உடைய ஆண்களிடம் தான், அதுவும் குறிப்பிட்ட சில வழிமுறைகளின் படி தான் தனது கற்பை இழக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவ்வாறு இல்லாமல் மற்ற ஆண்களிடம், வேறு விதமாக தங்கள் கற்பை பெண்ணிய வாதிகள் இழந்தால் கற்பழிப்பு சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். கற்பை பெண்ணடிமையின் ஒரு அடையாளமாக கருதும் இன்றைய பெண்ணிய வாதிகள் கூறும் கற்பழிப்பு குற்றசாட்டுகள் தீண்டாமையின் ஒரு வடிவமே அன்றி வேறு அல்ல. இவர்கள் கூறும் கற்பழிப்பு குற்ற சாட்டுகளுக்கு தண்டனை இவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமா ? அல்லது ஆணுக்கு வழங்கப்பட வேண்டுமா ?



     கற்பழிப்பு புகார்களை கூறும் பெண்ணின் நடவடிக்கைகளையும் விசாரித்து ஒழுக்கமான பெண் என்றால் ஆணிற்கு அதிகபட்ச தண்டனையும், தறிகெட்டு அழிந்தவளாக தெரிந்தால் ஒரு ஆண் மற்ற ஆண்மீது தொடுக்கும் வன்முறை தாக்குதலுக்கு உண்டான தண்டனையே மட்டுமே தரப்பட வேண்டும்.

       இந்த வேண்டுகோளின் நோக்கம் தரம் கெட்ட பெண்களை எல்லா ஆண்களும் கற்பழிக்கலாம் என்பதல்ல.  மாறாக, நீதி, நேர்மைக்கு பயப்படாத எதற்கும் துணிந்த இத்தகைய தரம் கெட்ட பெண்கள் பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக ஒழுக்கமுள்ள ஆண்களையும் பலிவாங்குவதையும், மிரட்டுவதையும் தடுக்கவே. ஒரு திருட்டு பெண் கையில் அவள் பதுகாப்பிற்க்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கியால் தீமையே விளையும் என்பதால் அந்த துப்பாக்கியை பறிக்கும் முயற்சியே இது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=509982

        தரம்கெட்ட பெண்களால் சமூகத்திற்கோ, தேசத்திற்க்கோ எள்ளளவும், எள்ளின் முனையளவும் கூட பயன் இல்லை என்பது மட்டும் அல்லாமல், குற்றம் செய்யும் ஆண்கள் மட்டும் தண்டிக்கப்படாமல் தேசத்தின் உழைக்கும் அப்பாவி ஆண்களும் பொய் புகார்களால் வஞ்சிக்கப்படும் அக்கிரமங்கள் நடந்தேரி வருகிறது.. இதனை தடுக்கும் கடமை பொறுப்பான ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. ஆனால், பன்னாட்டு நிறுவனங்களிடம் பெற்ற கூலிக்கு பெண்களை பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வோர்களாக உருவாக்குவதையும், பெண்களை தங்களுக்கான ஓட்டு வங்கிகளாக உருவாக்குவதையும் மட்டுமே தலையாய பணியாக கொண்டு செயல்பட்டு வரும் இன்றைய ஆட்சியாளர்களா இதனை செய்யக்கூடியவர்கள் ?

       அக்கிரமங்கள் செய்யும் பெண்களுக்கு பக்கபலமாக இருக்கும் இன்றைய சட்டங்கள் ஆண்களுக்கு எதிரான அடக்கு முறைகளிலும் இறங்கியுள்ளது. நீதியை வேண்டும் ஆண்கள் தங்களுக்கான நீதியை தாங்களாகவே தான் தேடிக்கொள்ள வேண்டும் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

       தேசத்தில் கொலைகாரர்களே பெருவாரியாக பரவியிருந்தால்  அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக அவர்களுக்கு கொலை கருவிகளை இலவசமாக வழங்க கூட தயாராக இருக்கும் அரசியல்வாதிகள் உள்ள தேசத்தில் பெண்ணியவாத கோசங்கள் மட்டுமே ஓங்கி ஒலிப்பதால் நீதி, அநீதி என்ற பேதம் இல்லாமல் பெண்ணிய ஆதரவு சட்டங்கள் மட்டுமே இயற்றப்பட்டு வருகிறது.

       தேசத்தில் ஆதரவின்றி வாடி, வதங்கி, சாகும் நிலையில் உள்ள நீதியை தழைக்க செய்ய வேண்டுமானால் தேசத்தில் நீதியை வேண்டுவோர் எரிமலைகளாக வெடித்து சிதறி தேசத்தில் நெருப்பு குழம்பாக பெருகி ஓடி வளத்தை உண்டாக்க வேண்டும். 
               
         மக்களாட்சி நடக்கும் நமது தேசத்தின் மக்களாகிய நாம் இந்த எட்டப்ப பரம்பரையின் வாரிசுகளை ஒழிக்காவிட்டால் இதன் பின்விளைவுகளுக்கான அணைத்து பொறுப்புகளையும் நாமே ஏற்றாகவேண்டும் . மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும். இதுவே காலத்தின் கட்டாயமாகும்.

நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தீயவர்களின் செயல்களால் நடப்பதில்லை, நல்லவர்களின் மௌனத்தால் தான் நடக்கிறது.
                                       -மார்ட்டின் லூதர்