Pages

Monday, July 23, 2012

அசாம் மானபங்க நாடகமும் பெண்ணியவாதிகளின் சதியும்


                 அசாம் மாநிலம் குவஹாத்தியில் 08-07-2012 இரவு ஒரு பாரில் ஒரு இளம் பெண் தனது 17 வயது தோழி மற்றும் நான்கு பையன்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறாள். பார்ட்டியின் முடிவில் பிறந்த நாள் கொண்டாடிய பெண் தனது ATM கார்டு தொலைந்து விட்டதால் பணம் கொடுக்க முடியவில்லை என்கிறாள். அது அவர்களுக்குள் வாக்குவாதாமாக மாறுகிறது. பாரின் செக்யூரிட்டி ஆட்கள் அவர்களை வெளியேற்றுகிரார்கள். வெளியே வந்த அந்த பெண்களை சிலர் செல்போன் மூலம் படம் எடுக்க முயற்சித்தபோது அதற்க்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அங்கே ஒரு மோதல் உருவாகிறது. பிறந்த நாள் கொண்டாடவந்த பெண்ணும், அவளது நண்பர்களும் அங்கிருந்து சென்றுவிடுகிறார்கள். உடன் வந்த 17 வயது தோழி மட்டும் தனித்து விடப்படுகிறாள். அவளை அங்கிருந்த சுமார் 20 பேர் சூழ்ந்து மானபங்கம் செய்ய முயற்சி செய்கிறார்கள். மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான சாலையில் பிரகாசமான மின்விளக்கு வெளிச்சத்தில் அவர்கள் அந்த பெண்ணை தரதரவென இரண்டு கைகளையும் பிடித்து இழுத்து செல்கிறார்கள். அவளது தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளுகிறார்கள். அவளது மேலாடையை கிழிக்கின்றனர். முகத்தில் அரைகின்றனர், எட்டி உதைக்கின்றனர். பொறுக்கிகள் வெற்றி களிப்புடன், சிரித்த முகத்துடன் சித்திரவதை செய்கின்றனர். பிறகு பக்கத்து ஓட்டலில் இருந்து யாரோ போலீசுக்கு போன் செய்கிறார்கள். பிறகு போலிஸ் காலதாமதமாக வந்து சேருகின்றனர். இவ்வாறு விவரிக்கிறது ஒரு செய்தி.

      அடுத்தநாளில் காங்கிரஸ் அமைச்சர் ஒருவரின் மனைவிக்கு சொந்தமான உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று அதன் நிருபரால் படம் பிடிக்கப்பட்ட அந்த காட்சியை ஒளிபரப்பியது. உடனே மத்திய அமைச்சர், பெண்ணியவாதிகள், நாளேடுகள், தொலைக்காட்சிகள் என்று அணைவரும் பெண்ணுரிமை, பெண் பாதுகாப்பு என்று கொதித்துவிட்டார்கள். குற்றவாளிகளில் சிலர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். பலர் தேடப்பட்டு வருகிறார்கள். உடனே மத்திய அமைச்சர்கள் மன்மோகன் சிங்கின் வீட்டிற்கு கொள்ளை புறம் வழியாக சென்று சம்பவம் நடந்த ஓரிரு நாட்களில் பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் என்ற ஒரு புதிய சட்டத்தை உருவாக்கிவிட்டனர். இந்த சட்டத்தின் மூலம் ஏற்கனவே உள்ள ஈவ் டீசிங் முதலான சட்டங்களுக்கு உள்ள தண்டனை மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க,

      அன்னாஹசாரே குழுவை சார்ந்தவரும்,தகவலறியும் உரிமைக்கான இயக்கத்தை சார்ந்தவருமான அகில் கோகை “அந்த காட்சியை படம் பிடித்த டிவி நிருபர் நியோக் தான் அந்த பெண்ணின் மீது பாலியல் வன்முறையை தூண்டினார்” என்பதற்கு ஆதாரமான ஒரு வீடியோ பதிவை குவஹாத்தி பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் நியோக் அசாம் மொழியில் “அந்த தேவிடியா ட்ரஸ்ஸ அவுருங்கடா” என்று கும்பலை பார்த்து கத்துவது கேட்கிறது. “அந்த பெண்ணை நல்ல வெளிச்சமான இடத்திற்கு கொண்டு வாங்க “ என்று கும்பலிடம் அவர் கூறுவது பதிவாகியுள்ளது. அந்த கும்பல் வெற்றி களிப்புடன், சிரித்த முகத்துடன் அந்த பெண்ணை மானபங்கம் செய்கின்றனர். கும்பலின் வன்முறைக்கு பின் நியோக் அந்த பெண்ணிடம் பேசும்பொழுது அவள் நியோக்கை நோக்கி “நான் பர்த்டே பார்ட்டில இருந்து வீட்டுக்கு கிளம்பரப்ப நீங்கதான் என்னை தடுத்து நிருத்துனீங்க.. அப்புறம் தான் இந்த கொடுமை எல்லாம் ஆரம்பமாச்சி” என்கிறாள். “சம்பவம் நடந்த பாரில் அவர் ஏற்கனவே இருந்தார். பிரச்சினை ஆரம்பமானதும் அவர் தான் டி வி கேமிராக்களை வரவழைத்தார்” என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

     குற்றத்தில் பங்கேற்ற நபர் அந்த குற்றத்திற்கு நீதி கேட்பவராகவும் வந்து நாடகம் ஆடுகிறார் என்றால் அது நம் ஊடக துறை சீரழிவின் உச்சகட்டம் எனலாம்.

    வியாபாரத்திற்காக ஊடகங்கள் இன்று குற்றங்களை உருவாக்கவும், அதில் பங்கேற்கவும் தொடங்கிவிட்டனவா ? மேற்கு நாடுகளில் இது எப்போதோ தொடங்கிவிட்டது.

-    மனுஷ்யபுத்திரன், நக்கீரன் இதழ், 2012 ஜூலை 21-24 பதிப்பு, பக்கங்கள் 18-20.

      இது ஏதோ ஒரு ஆதாயத்திற்காக, சிலறது பக்கபலத்தில், திறமையாக நடத்தப்படாத ஒரு நாடகம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக அணைவருக்கும் புலப்படும் செய்தி.

     இந்த நாடகத்தில் இரண்டு பெண்கள், நான்கு பையன்களுடன் மது கூடத்தில் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் இவர்கள் நடத்தபோகும் நாடகத்திற்க்காக பார்வையாளர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப பார்ட்டிக்கு பணம் இல்லை என்று நாடகமாடி ரகளை செய்கிறார்கள். தங்களை செல்போனில் படம் எடுப்பதாக சண்டையிட்டு மேலும் பார்வையாளர்களை உருவாக்கிக்கொள்கிரார்கள். டைரக்டரான நிருபரின் கட்டளை படி சிறை சாலைக்கு செல்லவும் தயாராக, ஏற்கனவே பேரம் பேசப்பட்ட கூலிப்படையினர் பெண்ணை பலவந்தப்படுத்த துவங்குகிறார்கள். அந்த காட்சியை படமாக்கிக்கொண்டிருக்கும் நிருபருக்கு லைட்டிங் சரியாக இல்லை என்று தோன்றியதால் வெளிச்சம் உள்ள இடத்திற்கு இழுத்து செல்லும்படி அந்த கும்பலுக்கு கூறுகிறார். அதன் படியே அவர்களும் வெளிச்சம் இருக்கும் இடமாக, பார்வையாளர்கள் அதிகம் உள்ள இடமாக பார்த்து அந்த பெண்ணை தரதர வென்று இழுத்து செல்கிறார்கள். பெண்ணை பலவந்தப்படுத்தும் கும்பலின் முகங்களில் காமரசம் சொட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்களின் முகங்களில் சிரிப்பு தான் பூத்திருந்ததாம். முதன்முதலாக தாங்களும் கேமரா முன் நடிக்கிறோம் என்ற கூச்சத்தாலா ? இருக்கலாம். அந்த பெண் பார்ட்டி முடிந்த உடன் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிடலாம் என்று நினைத்திருக்கும் போலும். அந்த பெண்ணிற்கு பர்த்டே பார்ட்டி கொண்டாட வேண்டும் , பணம் இல்லை என்று ரகளை செய்ய வேண்டும், செல்போனில் படம் எடுப்பதாக சண்டையிட வேண்டும் என்று  மட்டுமே கதை சொல்லப்பட்டிருக்க கூடும். நாடகம் தத்ருபமாக இருக்க மானபங்கம் செய்யப்படும் காட்சி முன்பே தெரிவிக்கப்படவில்லை போலும். எனவே அந்த பெண் தான் பார்ட்டி முடிந்து கிளம்பும்போது தன்னை நிருபர் தடுத்துவிட்டதாக புலம்பியிருக்கிறார்.

     நாடகம் பாரிலிருந்து ஆரம்பமாகிறது. காரணம், 17 வயது பெண் பாருக்கு சென்று மது அருந்துவது தவறே இல்லை என்றும், ஒரு சிறு பெண் எத்தகைய இடத்திலும், பணம் கொடுக்காமலும் கூட அராஜகம் செய்வாள் அதுவும் தவறே இல்லை என்றும், பொது இடத்தில் ஆபாசமாக உடை அணிந்து, அமைதியாக உள்ள ஆண்களின் காம உணர்வை தூண்டுவதும் தவறே இல்லை என்றும், அவளை போன்ற தரம் கெட்ட பெண்களை இருபது பேர் சீன்டினாலும் இனிமேல் சட்டம் அவர்களை துவச்சம் செய்துவிடும் என்றும் இந்திய நாட்டின் மன்னர்களான மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கத்திற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சட்டங்களை துஸ்பிரயோகம் செய்து நாட்டை நாசமாக்கும் தரம் கெட்ட பெண்களின் அக்கிரமங்களை மேலும் அதிகரிக்க மற்றொரு புதிய சட்டமாக “பாலியல் வன்முறை தடுப்பு சட்டம்” என்ற ஒன்றை இயற்ற முடிவு செய்துவிட்டார்கள். அந்த புதிய சட்டம் நிறைவேற்ற இந்த சம்பவம் காரணமாக கட்டப்படவேண்டும் என்பதே இந்த நாடகத்தின் தலையாய நோக்கமாகும்.

    எய்யப்பட்ட அம்புகள் இங்கே நாடகம் நடத்தி விட்டது.

    வில்லாக இருந்தது அந்த ஊடகத்திற்கு சொந்தமான காங்கிரஸ் அமைச்சரின் மனைவி.
     
    இந்த அம்புகளை எய்தது நமது இந்திய பேரரசு

 நம் சிந்தனையில் தோன்றும் சில கேள்விகளும், உதிக்கும் பதில்களும் :

1) ஒரு பெண் மது அருந்துவது, பலருடன் உறவு கொள்வது என்பது அவளது தனிப்பட்ட விஷயம். இதில் சமூகத்திற்கு என்ன வந்தது ?

     அது அவளது தனிப்பட்ட விஷயமாக மட்டுமே இருந்தால் பிரச்சினை இல்லை. முந்தைய காலங்களிலும் இதே பண்புகளை உடைய பெண்கள் சொற்ப எண்ணிக்கையில் விபசார விடுதிகளில் சுருங்கி இருந்தார்கள். ஆனால், இந்த பண்புகளை உடைய இப்போதைய பெண்கள் சமூகத்தில் நுழைந்து, புற்று நோயை போல  பெருவாரியாக பரவி வருகிறார்கள்.. இவர்களால் சமூகத்திற்கு எள்ளளவும் பயன் இல்லாதது மட்டும் அல்லாமல் இவர்கள் குடும்ப, சமூக கட்டமைப்புகளை சீரழித்து மீளவே முடியாத பேரும் பாதிப்புகளை உண்டாக்கி  வருகிறார்கள். மேலும், சமூகத்தில் உழைக்கும் மக்களால் ஈட்டப்படும் பலன்களை எல்லாம் இவர்கள் அபகரித்து அனுபவிப்பதற்காக அக்கிரமங்கள் செய்து வருகிறார்கள்.

2) இதே தவறுகளை செய்யும் ஆண்கள் ஏன் எதிர்க்கப்படுவதில்லை ?

       அத்தகைய ஆண்களை சுயநல, வணிக நோக்கம் கொண்டவர்களை தவிர வேறு  யார் ஆதரிகிறார்கள் ? குடும்ப, சமூக நன்மைக்கு கேடு விளைவிக்கும் அத்தகைய ஆண்களே தண்டிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கும் பொது அவர்களை பின்பற்றி குடும்பத்தை, சமூகத்தை சீரழிக்கும் தரம் கெட்ட பெண்களை பாதுகாக்க சட்டங்களை இயற்றுவது சமூக, தேச துரோகம் இல்லையா ? 

3) ஏன் இந்த நாடகம் ?

    “ பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் “ என்னும் புதிய சட்டத்தை இயற்றுவதர்க்காக தான். அதன் மூலம் அமைதியான ஆண்களையும் சுண்டி இழுத்து, காமத்தை தூண்டிவிட்டு, சமூகத்தை காம போதையில் மிதக்கவிடும் பெண்களை பாதுகாக்க.
     

4) சமூகத்தில் காம போதையை பரப்பகூடிய பெண்களை மட்டுமே நம் மக்கள் பிரதிநிதிகள் ஏன் பாதுகாக்கிறார்கள் ?

     சமூக பொறுப்புள்ள, பண்பான பெண் தெய்வங்கள் சமூகத்தில் மானபங்கம் படுத்தப்பட்டால், பிறந்த குழந்தை கூட அந்த பெண் தெய்வத்தை காக்க தன் உயிரையும் கொடுக்க தயங்காது என்பது தான் நம் கலாச்சாரம். எனவே அத்தகைய பெண் தெய்வங்களை பாதுகாக்க புதியதாக சட்டம் ஒன்று தேவையில்லை என்பது நம் அரசியல் வாதிகளின் எண்ணம்.

      தங்களுக்கு கோடிகளில் லஞ்சம் வழங்கிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு போதிய நுகர்வோர்கள் இந்தியாவில் இல்லையே என்பது நம் ஆட்சியாளர்களின் கவலை. பல காலமாக ஆண்களை மையமாக கொண்ட வியாபாரம் ஒரு உச்சபட்ச்ச நிலையை அடைந்து விட்டது. ஆண்களை நுகர்வோராக கொண்டால் ஒரு சில பொருள்களையே சந்தை படுத்த முடியும். ஆனால்  பெண்களுக்கான பொருள்களில் அழகு சாதனங்களை மட்டும் ஆயிரக்கணக்கில் சந்தை படுத்த முடியும். ஆனால் அறநெறிக்கு கட்டுப்பட்ட பெண்களால் அவர்களது வியாபாரம் வளர்ச்சி அடையாது என்பது அவர்களின் கணிப்பு. எனவே பெண்கள் மத்தியில் அழகுனர்ச்சிகளை தூண்டி விட்டும், நாகரீகம் என்னும் பெயரில் பல்வேறு குடும்ப, சமூக சீரழிவு மூடத்தனங்களை அறிமுகம் படுத்தியும் வருகிறார்கள்.

      காம போதையில் மிதந்து கிடக்கும் காதலர்களும், கள்ளகாதலர்களும் கவுரவத்தின் பெயரால் ஒருவருக்காக மற்றொருவர் எத்தகைய செலவுகளையும் செய்ய தயங்க மாட்டார்கள். இவர்களே பன்னாட்டு நிறுவனங்களின் முக்கிய இலக்கு. இவர்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க ஏற்கனவே உள்ள ஜீவனாம்ச சட்டம் போதாது என்பதால் பெண்கள் எப்பொழுது வேண்டுமானாலும் விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம், அத்துடன் கணவனின் சொத்திலும் சம பங்கு பெற்றுக்கொள்ளலாம் என்று திருமண திருத்த சட்டமும் இயற்றப்பட்டுள்ளது. இவர்களை தடுக்கும் ஆண்களிடம் இருந்து இந்த பெண்களை பாதுகாத்து பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரத்தில் லாபம் காணவே ஊழல் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் சமயங்களிலும், அவ்வப்பொழுதும் லஞ்சம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்க்காகவே குற்றங்களை பெண்கள் செய்திருந்தாலும் ஆண்கள் மீதே அடக்கு முறைகள் அரங்கேற்றப்பட்டு ஆண்கள் ஒடுக்கி வைக்கப்படுகிறார்கள். தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கண்டுகொள்ளாத நம் பிரதிநிதிகள் பன்னாட்டு வியாபாரிகளுக்கும், மேலை நாடுகளுக்கும் அளித்த வாக்குறுதிகளை சிரம் தாழ்த்தி நிறைவேற்றி வருகிரார்கள். 

      பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்னும் பெயரில் எஞ்சியுள்ள பண்பான பெண்களையும் மூளை சலவை செய்து தேசிய, காம நீரோட்டத்தில் இணைத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு தோதாக நுகர்வோர்களை மேலும் அதிகரித்து வருகிறார்கள்.

     தமிழக தலைநகர் இன்னும் ஒரு படி மேலாக சென்று பெண் நுகர்வோர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் பொருள்களை  வாங்கிச் செல்லவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அரசு போக்குவரத்து துறையை இயக்கி வருகிறது. இங்கே அணைத்து பேருந்துகளிலும் ஆண்களுக்கு என்று தனியாக இருக்கைகளே கிடையாது. 


5) நமது தேசத்தின் பிரதிநிதிகள் சொந்த நாட்டின் பொருளாதாரத்தை பெருக்காமல் பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் அடைவதற்காக புதியதாக நுகர்வோர்களை உருவாக்குவதன் காரணம் என்ன ?

     இதற்க்கு “ தேச துரோகம்“ என்னும் பட்டத்தை தவிர வேறு பட்டத்தை சூட்ட முடியுமா ?

     தாராளமயமாக்கல் கொள்கையின் மூலம் அந்நிய, பன்னாட்டு ராட்சத நிறுவனங்களை அனுமதித்து நமது தேசத்தின் சிறு,குறு தொழில் முனைவோர்களின் தொழில்களை உருத்தெரியாமல் அழித்துவிட்டார்கள்.

     கொடுத்த லஞ்சத்திற்கு சந்தையை மட்டுமே தந்தால் எப்படி, நுகர்வோர்களையும் உருவாக்கி தாருங்கள் என்ற பான்னாட்டவரின் கட்டளைகளை இன்று நம் பிரதிநிதிகள் சிரம் தாழ்த்தி செய்து வருகிறார்கள்.

     இது போதாது என்று சில்லறை வணிகத்தையும் தாரை வார்க்கும் முயற்ச்சிகள் நடந்தேறுகிறது.

     அண்மையில் மேலை நாட்டில் வெளியாகும் “ டைம்ஸ் “ பத்திரிகையில் நமது தேச தலைமை மக்கள் பிரதிநிதியை செயல்படாத பிரதமர் ( பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக ? ) என்று செய்தி வெளியிட்டதற்கு நமது தேச தலைமை மக்கள் பிரதிநிதி “ நான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் பிரதமர் தான் “ என்று பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் நிறைவேற்றி அவர்களை திருப்த்தி படுத்தி விட்டார்.

6 ) ஊழல் ஆட்சியாளர்களுக்கு ஒரு ஜனநாயக நாட்டில் அநியாய சட்டங்களை இயற்ற எவ்வாறு தைரியம் வருகிறது ?

     மேலை நாட்டு பத்திரிக்கையின் ஆராய்ச்சிப் படி இந்தியாவில் எவ்வளவு பெரிய போராட்டமானாலும் ஓரிரு வாரங்களுக்கு மேல் நீடிக்க முடியாதாம். நம் மக்களின் நெஞ்சுரம் அவ்வளவு தானாம். அந்த தைரியம் தான் நம் ஊழல்வாதிகளின் அட்டூழியங்களுக்கு மூலக் காரணம்.


இந்த நாடகத்தின் மூலம் யார் யார் என்ன என்ன சாதித்து கொண்டார்கள் ?

1 ) தரம் கெட்ட பெண்கள் :

      இந்த நாடகத்தின் மூலம் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மது அருந்தியும், பல ஆண்களுடன் காமக்களியாட்டத்தில் ஈடுபட்டும் சல்லாபம் செய்யும் தரம் கெட்ட பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

2 ) பெண்ணியவாதிகள் :

     தரம் கெட்ட பெண்களின் சமூக சீரழிவு செயல்களுக்காக வக்காலத்து வாங்குவதற்காகவே பெண்ணிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் அமைப்புகளுக்கு கணிசமான தொகை, பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தும், மேலை நாடுகளிடமிருந்தும் கிடைக்கிறது. 2011-ம் ஆண்டின் மத்தியில் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவிற்கு வந்திருந்த பொழுது பெண்ணிய அமைப்புகளை சந்தித்து சென்றுள்ளார். பெண்ணியவாதிகள் மேலை நாடுகளின் கட்டளைகளை நம் இந்திய திருநாட்டில் நிறைவேற்றி ஆதாயம் அடைந்து தேச துரோக செயல்களில் ஈடு பட்டுவருகிரார்கள்.

3 ) ஊடகங்கள் :

       எந்த பிரச்சினை ஆனாலும் ஒருதலை பட்சமாக பெண் தரப்பு செய்திகளை மட்டும் வெளியிடுகிறார்கள், ஆண் தரப்பு வாதங்கள் என்றுமே வெளியிடப்படுவதில்லை.இவர்கள் ஆபாசத்தை நம்பியே தொழில் செய்பவர்கள். இவர்களின் முக்கிய மூலப்பொருள் இந்த தரம் கெட்ட பெண்களின் ஆபாச நடை, உடை மற்றும் அங்க அசைவுகள் தான். சமூக பொறுப்பில்லாத இவர்கள் மக்களின் உணர்வுகளை தூண்டி ஆதாயம் அடைந்து வருகிறார்கள்.

4 ) பன்னாட்டு நிறுவனங்கள் :

       இந்திய பெண் இனத்தை தங்களின் முக்கிய நுகர்வோராக்க நினைக்கிறார்கள். நாகரீகம் என்ற பெயரில் தரம் கெட்ட பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களுக்கு ஊக்கம் அழித்து, இந்த பெண்களை கண்டிக்கும் கணவன்களையும், பெற்றோர்களையும் ஒடுக்க லஞ்சத்தால் அநியாய சட்டங்களை ஊழல் அரசியவாதிகளாளின் துணையோடு நிறைவேற்றி, இந்திய நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டி செல்கிறார்கள்.

5 ) ஊழல் அரசியல்வாதிகள் :

        ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பவர்கள். ஒன்று, பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கோடிகளில் லஞ்சம். இரண்டாவது,பெண்களின் பாதுகாவலன் என்னும் பட்டத்துடன் பெண்ணியவாதிகளின் ஒட்டு மற்றும் பெண் சுதந்திரம் என்று மூளை சலவை செய்யப்பட்ட அப்பாவி பெண்களின் ஒட்டு.

       மேற்கண்ட திமிங்கலங்கள் அநியாயமான முறையில் தேசத்தின் நலனை சிதைத்து ஆதாயங்களை அடைவதற்காக மக்களின் மனதை அதற்கேற்ற வகையில் அவர்களுக்கே தெரியாமல் தயார்படுத்த அவ்வப்பொழுது இது போன்ற நாடகங்களை திட்டமிடப்பட்டு அரங்கேற்றி வந்திருக்கிறார்கள்.

       அதன் ஒரு அம்சமாக, சினிமாவில் பல ஆண்களுடன், பலர் முன்பாக கட்டிப்புரண்ட நடிகை குஷ்புவுக்கு தமிழகத்தில் முன்பு கோவில் கட்டப்பட்டதால் அவரை தங்கள் பிரச்சாரத்திற்கான மாடலாக நியமித்தார்கள். “ பலருடன் உறவு கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆண் தான் ஜென்டில்மேன் “ என்பது போல ஜென்ட்டில்மேனுக்கான இலக்கணத்தை அவர் வரையறுத்தார். ஒழுக்கமான பண்பான ஆண்களை “பொறுக்கிகள்” என்று சொல்லாமல் சொல்லியிருந்தார். அவரின் புண்ணியத்தால் சமூகத்தில் ஒழிந்து கிடந்த காமுகர்களும், காமுகிகளும் பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் என்னும் கோஷத்தோடு வெளியே வந்தார்கள்.

       திரையில் பலருடன் கட்டி புரண்ட குஷ்புவின் வார்த்தைகளுக்கு கணிசமான எதிர்ப்பு இருந்ததால் போர்த்திக்கொண்டு நடித்த சுஹாசினியை தங்கள் பிரச்சாரத்தின் விளம்பர மாடலாக நியமித்தார்கள். அவரும் ஓரளவிற்கு தனது சமூக விரோத கடமையை ஆற்றினார்.

        பெண்களோடு தொடர்புபடுத்தி ஆண்கள் மீது கூறப்படும் குற்றச் சாட்டுகளில், குற்றத்தில் பெண்களின் பங்கை முற்றிலும் இருட்டடிப்பு செய்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஆணை மட்டும் துவச்சம் செய்து, அதனை தேசிய முக்கியதுவம் வாய்ந்த செய்தியாக மாற்றி வருகிறார்கள். இதன் மூலம் தனது தரம் கெட்ட பெண் நுகர்வோர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

பெண்ணியவாதிகள் ஏன் ஒடுக்கப்பட வேண்டும் ?


          1 ) சமூகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் ஏன் தடை தடைசெய்யப்பட வேண்டும் ? கண்ணால் கண்டாலே போதை ஏற்றும் வகையில் நடை,உடை, பாவனைகளை செய்து வரும் உயிருள்ள போதை பொருள்களாக தரம் கெட்ட பெண்கள் சமூகத்தின் உழைக்கும் மக்களை தீய பாதையில் திசை திருப்பி வருகிறார்கள். குடும்பத்தை, சமூகத்தை, நாட்டை சீரழிக்கும் தரம் கெட்ட பெண்களை ஏன் ஒடுக்கி வைக்க கூடாது ?
         
         2 ) ஆணுக்கு பெண் சமம் என்று கூறி சமூகத்தில் ஒழுக்கம் கெட்ட ஆணை தான் இவர்கள் ரோல் மாடலாக கொண்டு செயல்படுகிறார்கள். தவறு செய்யும் ஆணே கண்டிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கும் பொழுது இந்த பெண்கள் பாதுகாக்கபட வேண்டியவர்கள் தானா ?

         3 ) பெண்ணுரிமை என்று கூறி பெண்களுக்கு சுயநலம் மட்டுமே போதிக்கப்படுகிறது. தேசத்திற்காக போர் முனையில் போர்புரிந்து கொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் தங்களது சுயநலத்தை எண்ணினால், தேசத்தை தாங்கி நிற்கும் அணைத்து ஆண் சக்திகளும் தங்களது சுயனலனை மட்டுமே எண்ணினால் தேசம் தாங்குமா ? சுயநல சித்தாந்தம் கொண்டு, நாட்டின் இயக்கத்திற்கு  இயந்திரங்களை மட்டுமே நம்பி, பின்லேடன் என்னும் தனி ஒரு மனிதனை கண்டு அஞ்சி நடுங்கும் தேசம் நமக்கு குருவாக இருக்கமுடியுமா ? அந்நிய தேசங்களின் பொருளாதாரங்களை சுரண்டுவதில் அந்த தேசம் செய்யும் தந்திரங்களை நாம் செய்ய முடியுமா ?

        4 ) பெண்ணுரிமை என்று மட்டுமே முழங்கப்படுகிறது. தேசத்தில் பெண்கள் ஆற்றவேண்டிய கடமைகளை வலியுறுத்த எந்த நாதிகளும் இல்லை.

         5 ) தங்களை சுயமரியாதை உள்ளவர்கள் என்றும், சொந்த காலில் நிற்பவர்கள் என்றும் கூறிக்கொள்ளும் பெண்ணியவாதிகள் தங்களுடைய முன்னால் கணவனின் இரத்தத்தையும், வியர்வையையும் உறிஞ்சும் ஜீவனாம்சத்தை மட்டும் மறுக்காமல், எந்த வெட்கமும் இல்லாமல் பெற்று வருகிறார்கள். ஆண்களை விட இவர்களே காமபித்து பிடித்தவர்களாக திகழ்கிறார்கள். திருமணத்தின் மூலம் தனது காம தாகத்தை தனித்துகொண்டு விவாகரத்தின் மூலம் ஜீவனாம்சம் பெற்று வரும் இவர்களின் செயல் விபச்சாரத்திற்கு சமம் என்னும் உண்மையை மறைத்து வருகிறார்கள்.

        6 ) தேசத்தில் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத, ஆபத்து நிறைந்த, அபாயகரமான பணிகளை ஆண்கள் மட்டுமே செய்து வருகிறார்கள். சம உரிமை கோரும் பெண் குள்ள நரிகள் இங்கே காணாமல் போய்விடுகிறார்கள். ஆனால் சலுகைகளுக்கும், அதிகாரங்களுக்கும் மட்டும் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று கொடிபிடித்து வருகிறார்கள்.
        
        7 ) ஆண்கள்  தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக உள்ளூரிலும், கடல் கடந்தும் சென்று தங்களது உயிரை பணயம் வைத்து  பொருள் ஈட்டுவதும், இங்கே கணவனுக்கு தெரியாமல் மனைவி கள்ள தொடர்புகளை உருவாக்கி கொள்வதும், " தான் " என்ற அகந்தையில் அராஜகங்கள் செய்வதும், அதனை கேட்கும் கணவனிடமிருந்து விவாகரத்து, ஜீவனாம்சம்,சொத்தில் பங்கு என்று பெற்றும் வருகிறார்கள். இவ்வாறு இந்திய அரசு தரம் கெட்ட பெண்களை ஊக்குவித்து பொருளாதார பலம் கொண்டவர்களாக மாற்றுகிறது. இந்த பணம் பன்னாட்டு நிறுவனங்களால் தந்திரமாக அபகரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு நமது பொருளாதாரம் அன்னியர்களால் சுரண்டப்பட்டு வருகிறது. தேசத்தின் பொருளாதாரத்தை தாங்கி வரும் உழைக்கும் ஆண்கள் இவ்விதமாக  நியாயமற்ற முறையில் வஞ்சிக்கப்படும்  போக்கால் அவர்களுக்கு சம்பாதிக்கும் ஆர்வமே குறைந்து, தங்களது பணிகளில் ஆர்வம் இல்லாத நிலைமை உருவாகியுள்ளது. தற்போதைய இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதை திட்டமிட்டு மூடி மறைத்து வருகிறார்கள்.
        

        8 ) சட்டங்களை தவறாக பயன்படுத்தி, சமூகத்தில் உழைக்கும் அப்பாவி ஆண்களை தண்டித்து, குடும்ப, சமுதாய,நாட்டு பொருளாதாரத்தை சீரழித்து வரும் தரம் கெட்ட சைக்கோ பெண்களுக்கு ஏற்கனவே பல்வேறு சட்டங்கள் இருக்கும் நிலையிலும் நமது ஊழல்வாதிகள் மேலும் ஒரு சட்டம் இயற்ற வேண்டுமா ?

      அதற்க்கு அதிகாரிகள் திட்டங்களை வகுத்து தருவதும், நீதிமன்றங்கள் நியாயம், அநியாயம் என்ற பேதம் இல்லாமல் பெண்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுவதும், ஊடகங்கள் தரம் கெட்ட பெண்களுக்கு ஆதரவாக எந்த தரத்திற்கும் தாழ்ந்து போக தயாராக இருப்பதும் என்னும் போக்கு இந்தியாவில் மேலைநாட்டின் அறிவிக்கப்படாத காலனியாதிக்கம் சப்தமில்லாமல் நடந்தேரி வருவதாகவே தோன்றுகிறது.

       பெண் மானபங்கம் படுத்தப்பட்டதாக ஒப்பாரி வைக்கப்படும் இந்த நாடகத்தின் மூலம் இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் தங்களது சுயநலனுக்காக, பெண்ணுரிமை, பெண் பாதுகாப்பு என்னும் பெயரில் ஜனநாயகத்தின் மன்னர்களான இந்த தேசத்தின் மக்களை முட்டாள்களாக்கியும், அச்சுறுத்தியும், தேச துரோக சதி வேளைகளில் ஈடுபட்டு வருவது அம்பலமாகி உள்ளது.

        அதன் பின்னணியில் உள்ள சதியை மேலும் அறிய  http://arasuganabathy.blogspot.in/  என்னும் வலை பதிவில் உள்ள “ பெண்ணியவாதிகளால் இந்தியா மீண்டும் அடிமை தேசமாகிறது “ என்ற பதிவில் பார்க்கவும்.

             ஒட்டுமொத்த ஜனநாயக இயந்திரமும் அநீதி செய்யும் பெண்களை பாதுகாக்க மட்டுமே என்றும் ஆண்கள் தங்களுக்கான நியாயங்களை தாங்களாகவே தான் தேடிக்கொள்ள வேண்டும் என்றும் கூறி நீதியை வேண்டும் ஆண்களுக்கு புரட்சி பாதையின் திசை காண்பிக்கப்படுகிறது.

      
        மக்களாட்சி நடக்கும் நமது தேசத்தின் மக்களாகிய நாம் இந்த எட்டப்ப பரம்பரையின் வாரிசுகளை ஒழிக்காவிட்டால் இதன் பின்விளைவுகளுக்கான அணைத்து பொறுப்புகளையும் நாமே ஏற்றாகவேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும். இதுவே காலத்தின் கட்டாயமாகும்.


நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தீயவர்களின் செயல்களால் நடப்பதில்லை, நல்லவர்களின் மௌனத்தால் தான் நடக்கிறது.

                                       -மார்ட்டின் லூதர்


                                                          

No comments:

Post a Comment