Pages

Wednesday, July 4, 2012

குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் ?






    ஒரு விமான தொழிற்சாலை உள்ளது. அது அமைக்கப்பட்ட நோக்கம், விமான மூலப்பொருள்களை கொண்டு பல்வேறு திறன் படைத்த, மிகவும் சக்திவாய்ந்த விமானங்களை உருவாக்குவது. மற்றும் பல்வேறு பணிகளை செய்து சேதமடைந்த நிலையில் விமான ஒட்டியால் கொண்டுவரப்படும் விமானங்களை சீரமைப்பது.


    அந்த விமான தொழிற்சாலையில் பணிபுரியும் பொறியாளர்கள் அத்தகைய விமானங்களை உருவாக்க பல்லாயிரக்கணக்கான நுண்மின் இணைப்புகளை கற்று தேர்ந்தவர்களாகவும், அதன் பல்வேறுபட்ட இயக்கு விதிகளையும், நுணுக்கங்களையும் அறிந்து தேர்ந்தவர்களாகவும்,அறிவு பெட்டகங்களாகவும் இருந்தாக வேண்டும். அவர்களால் மட்டுமே புதிய திறன் மிக்க விமானங்களை உருவாக்கவும், பழுதுபட்ட விமானங்களை சீரமைக்கவும் முடியும்.


    விமான ஓட்டியானவன் விமான பொறியாளரால் உருவாக்கப்பட்ட திறன்மிக்க விமானங்களை ஓட்டி சென்று நாட்டை பாதுகாக்கும் உன்னத பணிகளை செய்தும், நாட்டு மக்களில் ஒருவராகிய விமான பொறியாளர்களையும் சேர்த்து நாட்டு மக்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பது ஆகும்.


   இங்கே,


விமான தொழிற்சாலை       குடும்பம்


விமான பொறியாளர்           பெண் ((( தாய் அல்லது மனைவி )


விமான மூலப்பொருள்         குழந்தைகள்


திறன் மிக்க புதிய விமானம்    தாயால் உருவாக்கப்பட்ட

                                       திறன்படைத்த நல்லொழுக்க    

                                        சான்றோன்


பழுதுபட்ட விமானத்தை
 கொண்டுவரும்
 விமான ஓட்டி              -   பணியால் பழுதுபட்ட மனமுடன்    

                                   வரும் மகன் அல்லது கணவன்


     குடும்பம் எண்ணும் விமான தொழிற்சாலையில், குழந்தைகள் எண்ணும் ஆரம்ப நிலையில் உள்ள விமான மூலப்பொருள்களை, அறிவார்ந்த சான்றோன் என்னும் திறன் மிக்க விமானங்களாக உருவாக்கவும், அலுவலக பணியால் பாதிக்கப்பட்ட மனமுடன் வரும் மகன் அல்லது கணவனாகிய பழுதுபட்ட விமானத்தை பழுது பார்க்கவும் உள்ள மதிநுட்பம் கொண்ட விமான பொரியாளராகிய தாய் அல்லது மனைவி என்னும் பெண், அந்த விமானத்தின் பல்வேறுபட்ட நுணுக்கங்களையும் கணக்கட்சிதமாக அறிந்தவராக இருக்க வேண்டும்.அதாவது மனநல மருத்துவருக்கு இணையாக நுண்ணறிவு பயிற்சிகளை பெற்றவராக இருக்கவேண்டியது அவசியம். ஒரு குடும்பத்தை நிர்வகிக்க தேவையான நுண்ணறிவு பயிற்சிகளை கற்று தேருவதில் நாட்டம் செலுத்தி, குடும்ப உறவுகளை செம்மைபடுத்த தேவையான தகுதிகளையும், திறமைகளையும் நாளுக்கு நாள் வளர்த்துக்கொண்டிருப்பவளே குடும்ப பெண்ணாக, குடும்ப தலைவியாக இருக்க முடியும்.


    ஆனால் இக்கால பெண்ணியவாதிகள் ஆண்கள் செய்வதை மட்டும் நாங்கள் செய்வோம் என்று கூறிக்கொண்டு, தாங்கள் கற்று தேற வேண்டிய முக்கிய பயனுள்ள பண்புகளையும், பொறுப்புகளையும் உதாசினப்படுத்திவிட்டு தங்களுக்கு பயன்படாத முகச்சவர கத்திகளை மட்டும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு அலைந்துகொண்டுள்ளனர். ஆண்கள் கையில் முகச்சவர கத்திகள் இருப்பது நியாயம். பெண்கள் கையில் இருக்க வேண்டியதும் முகச்சவர கத்திகள் தானா ? 


          திருமண வாழ்வில் நுழைய இருக்கும் ஆண், பெண் யாராக இருந்தாலும்  தங்களுக்குள்ள பொறுப்புகளையும், கடமைகளையும், கட்டுப்பாடுகளையும் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தனக்காக வாழாமல், தன்னை நம்பி உள்ள தன் குடும்ப உறவுகளுக்கு சேவை செய்து உழைக்கும் அன்பு எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய ஆண்கள் மற்றும் பெண்களை தான் திருமண பந்தத்திற்க்குள் செல்ல தகுதி படைத்தவர்களாக அனுமதிக்க வேண்டும்.


            ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் தனக்காக வாழாமல் தன் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்காகவே தன்னை அர்ப்பணிப்பதும்,அதே போன்று ஒரு பெண் தனக்காக வாழாமல் தன் கணவன், பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்காகவே சேவை செய்வதும், பிள்ளைகள் தன் தாய், தந்தையின் கவுரவத்திற்க்கும், மாண்பிர்க்கும் பெருமை சேர்க்கும் வகையில் உழைப்பதும் என்று இருந்தால் அந்த குடும்பமே ஒரு கோவிலாகும்.


                  நல்லொழுக்க பண்பு கொண்ட குடும்பத்தில் வளரும் குழந்தைகள் தான் நல்ல மன வளத்துடனும் , உடல் வளத்துடனும் ,நல்லொழுக்க பண்புகள் போதிக்கப்பட்டும் வளர்க்கப்படுவார்கள். இத்தகைய குழந்தைகளே எதிர்கால இந்தியாவை வளமாக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்.


       ஆனால், பெண்ணிய, சுயநல சித்தாந்தங்களோடு உடலுறவுக்காக மட்டுமே திருமணம் செய்துகொண்டு, பின்பு சுய நலனுக்காக சண்டை, சச்சரவுகளோடு இயங்கும் இல்லங்கள் விபச்சார விடுதிகளே. தான் விரும்பி உண்ட உணவின் விளைவாக உண்டான மலத்தை போன்று தான் விரும்பி செய்த உடலுறவின் விளைவாக உண்டான உயிருள்ள மலமே பிள்ளைகள்.


       கண்ணியமான குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் நாட்டை வளப்படுத்தும். ஆனால் பெண்ணியவாதிகளால் குடும்பம் என்னும் பெயரில் உள்ள விபச்சார விடுதிகளில் கழிக்கப்பட்ட உயிருள்ள மலங்கள் நாட்டில் காம நோயையும், சமூக விரோத செயல்களையும் தான் பரப்பும்.


       மென்மையான பயிர்களால் நுட்பமாக பின்னப்பட்ட குருவிக்கூடு மென்மையான குருவிகள் குடியிருக்க மட்டுமே. நீளமான கால்களையும் பருத்த திமிளையும் உடைய ஒட்டகங்கள் இருக்க வேண்டிய இடம் பாலைவனங்கள் தான்.

         சுயநல எண்ணம் அறவே இல்லாதஅர்ப்பணிப்பு உணர்வு உள்ளஅன்பு ஆன்மாக்களை கொண்ட தெய்வங்களுக்காகவே குடும்பம் என்னும் கோவில் இருக்க வேண்டும். பெண்ணிய வாதங்களால் சுயநலம் மட்டுமே போதிக்கப்பட்டு உருவாக்கப்படும் சுயநல காம பெண் பேய்களும்பெண் பித்து பிடித்து பெண்ணிய வாதங்களை போலியாக ஜபித்துக்கொண்டிருக்கும் ஆண் குள்ளநரிகளும் குடிகொள்ள வேண்டிய இடம் நடன கிளப்களும்மதுபான பார்களும்விபச்சார விடுதிகளும் தான்.


             திமிரெடுத்த ஒட்டகம் மென்மையான குருவிக்கூட்டுக்குள் நுழைய அனுமதிப்பதே தவறு. ஆனால், இன்று சுயநலன் ஒன்றை மட்டுமே அடிப்படையாக கொண்டு, நடன கிளப்களிலும்,  மதுபான பார்களிலும்விபச்சார விடுதிகளிலும் மட்டுமே இருக்க தகுதி படைத்த    பெண்ணியவாதிகள் குடும்பம் என்னும் கோவிலுக்குள் நுழைந்து தான் என்ற ஆணவத்துடன் சண்டை, சச்சரவுகள், பொய் வழக்குகள், கோர்ட், போலிஸ், பணம் பறிப்பு, விவாகரத்துகள் என்று குடும்ப அமைப்புகளை சிதைத்து, உருத்தெரியாமல் அழித்து வருகிறார்கள்.


              நமது இந்திய திருநாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவி நாடு நாசமாவதை தடுக்க இராணுவம் தொடர் கண்காணிப்பில் உள்ளதை போல திருமணம்,குடும்பம் என்னும் புனித பந்தங்களுக்குள் தரம் கெட்ட ஆண்களும்பெண்களும் ஊடுருவி உறவுகளும், சமூகமும் சீரழிவதை தடுக்க பொறுப்புள்ள சமூக காவலர்கள் முன்வரவேண்டும்.

   

       குடும்ப அமைப்பிற்கு முக்கிய தேவையான தன்னலமற்ற பண்பு என்பது சுயநலம் கொண்ட பெண்ணியவாதிகளுக்கு இல்லை என்றால் அவர்கள் குடும்ப அமைப்புகளில் நுழையாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் அவர்கள் குடும்ப அமைப்புகளில் நுழைந்து சட்டப்படியாக அக்கிரமங்கள் செய்து குடும்பங்களை சீரழிப்பதர்க்கு காரணம் என்ன ?


       ஊழல் அரசியல்வாதிகளின் துணையுடன் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய பெண் இனத்தை தங்கள் முக்கிய நுகர்வோராக பயன்படுத்திக்கொள்ள தலைப்பட்டுவிட்டன. அறநெறிகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும் பெண்களால் தங்கள் வியாபாரம் வளர்ச்சி அடையாது என்பதை உணர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் சாதுரியமான செயல்பாடுகளால் பெண்களின் அறநெறி கட்டுப்பாடுகளுக்கு வேட்டு வைக்கும் வேலைகளை செய்ய திட்டமிட்டு உள்ளனர். அதற்காகவே லஞ்ச லாவண்யங்கள் மூலம் நாட்டில் ஊழல் அரசியல்வாதிகள் மூலம் அநியாய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பன்னாட்டு நிதி உதவியுடன் பெண்ணியவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் பெண்களுக்கு சுயநலத்தை போதித்து, பெண்களின் தான்தோன்றி தனத்தை ஊக்குவித்து குடும்பத்தையும், சமூகத்தையும் சீரழித்து, சமூக, தேச துரோக செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

   

      அதன் பின்னணியில் உள்ள சதியை மேலும் அறிய http://arasuganabathy.blogspot.in/ என்னும் வலை பதிவில் உள்ள “ பெண்ணியவாதிகளால் இந்தியா மீண்டும் அடிமை தேசமாகிறது “ என்ற பதிவில் பார்க்கவும்.


        மக்களாட்சி நடக்கும் நமது தேசத்தின் மக்களாகிய நாம்  இந்த எட்டப்ப பரம்பரையின் வாரிசுகளை ஒழிக்காவிட்டால் இதன் பின்விளைவுகளுக்கான அணைத்து பொறுப்புகளையும் நாமே ஏற்றாகவேண்டும். மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே அதற்கு தீர்வு காண முடியும். இதுவே காலத்தின் கட்டாயமாகும்.


நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தீயவர்களின் செயல்களால் நடப்பதில்லை, நல்லவர்களின் மௌனத்தால் தான் நடக்கிறது.
                                       -மார்ட்டின் லூதர்

1 comment:

  1. // திருமண வாழ்வில் நுழைய இருக்கும் ஆண், பெண் யாராக இருந்தாலும் தங்களுக்குள்ள பொறுப்புகளையும், கடமைகளையும், கட்டுப்பாடுகளையும் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தனக்காக வாழாமல், தன்னை நம்பி உள்ள தன் குடும்ப உறவுகளுக்கு சேவை செய்து உழைக்கும் அன்பு எண்ணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய ஆண்கள் மற்றும் பெண்களை தான் திருமண பந்தத்திற்க்குள் செல்ல தகுதி படைத்தவர்களாக அனுமதிக்க வேண்டும்.//

    நல்ல கருத்துக்கள் !

    ReplyDelete